கிராமி விருதுகள் இசைத் துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம் அது சக இசைக்கலைஞர்களால் வாக்களிக்கப்பட்டு வழங்கப்படும் ஒரே விருது ஆகும்.
Image Source: Imbd
கென்ட்ரிக் லாமரின் நாட் லைக் அஸ் பாடல் சிறந்த ராப் செயல்திறன்,சிறந்த ராப் பாடல் மற்றும் சிறந்த இசை வீடியோ என்று மூன்று பட்டியலில் விருதுகளை வென்றது.
Image Source: Instagram/@clouded.culture
சிறந்த புதிய கலைஞர்ருக்கான விருதை சேப்பல் ரோன் வென்றார்
Image Source: Instagram/@justjared
அமெரிக்க பாடகரான சப்ரினா கார்பெண்டர் சிறந்த பாப் தனி நிகழ்ச்சிக்கான விருதை எஸ்பிரெசோ பாடலுக்கும் மற்றும் சிறந்த பாப் குரல் ஆல்பம்- கான விருதை ஷார்ட் என்' ஸ்வீட் பாடலுக்கும் வென்றார்.
Image Source: Instagram/@justjared
சார்லி xcx-யின் வான் டச் மற்றும் BRAT பாடல்கள் சிறந்த நடன பாப் ரிக்கார்டிங் , சிறந்த நடனம்/எலெக்ட்ரானிக் ஆல்பம் வென்றது.
Image Source: Instagram/@justjared
சிறந்த நாட்டுப்புற ஆல்பம் விருதை பியான்ஸ்-யின் COWBOY CARTER பாடல் வென்று அவ்விருதை பியான்ஸ்க்கு பிரபல அமெரிக்க பாடகி டேலர் ஸ்விஃப்ட் வாழங்கினார்.
Image Source: twitter
சிறந்த ராக் பெர்ஃபார்மன்ஸ் விருதை பிரபல இசைக்குழுவான தி பீட்டில்ஸ்-யின் Now and Then பாடல் வென்றது.
Image Source: Pixabay
சிறந்த R&B ஆல்பம் கிறிஸ் பிரவுனின் 11:11 (டீலக்ஸ்) பாடல் வென்றது.