மேலும் அறிய

Shriya Saran | ரசிகர்களுடன் படம் பார்க்க ஆட்டோவில் வந்த ஸ்ரேயா சரண்! - வைரலாகும் புகைப்படங்கள்!

திருமணத்திற்கு பிறகு ஸ்ரேயா தற்போது தென்னிந்திய படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா சரண். சினிமாவில் வலம் வந்த சில காலங்களிலேயே பல இளைஞர்களில் கனவு கன்னியாகவே மாறிப்போனார் ஸ்ரியா. 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரீவ் என்னும் ரஷ்ய டென்னிஸ் வீரர் மற்றும் தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் , ஸ்ரேயா மீண்டும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இயக்குநர் சுஜனா ராவ் இயக்கத்தில் கமனம் என்னும் படத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா. பெண்களுக்கு முக்கியத்துவம் கதையாக உருவாகியுள்ள இந்த படம் தற்போது வெளியாகியுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)


இதனை ரசிகர்களோடு அமர்ந்து பார்க்க வேண்டும் என்பதற்காக நடிகை ஸ்ரேயா ஆட்டோவில் திரையரங்கம் சென்றுள்ளார். ஐதராபாத்தில் உள்ள மல்லிகார்ஜுன் திரையரங்கில் கமனம் திரைப்படத்தைப் பார்க்க வந்திருந்த ரசிகர்களுக்கு ஸ்ரேயாவின் இந்த செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. 

கமனம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் . படம் தமிழ், தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து ராஜமௌளி இயக்கத்தில் வெளியாகவுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா. நேரடி தமிழ் படங்களான 'நரகாசூரன்', 'சண்டக்காரி'  உள்ளிட்ட படங்களிலும் ஸ்ரேயா சரண் நடித்து வருகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic 2024: ஒலிம்பிக்; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: ஒலிம்பிக்; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic 2024: ஒலிம்பிக்; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: ஒலிம்பிக்; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
Embed widget