மேலும் அறிய

Jawan: ஷாருக், நயன்தாராவின் ரொமான்ஸ்.. ஜவானின் ரொமான்டிக் பாடல் ரிலீஸ்.. ரசிகர்கள் உற்சாகம்..!

ஷாருக்கான், நயன்தாராவின் ரொமான்ஸ் பாடலை ஜவான் படக்குழு வெளியிட்டுள்ளது. ரொமான்ஸ் காட்சிகளில் அழகில் அள்ளும் நயன்தாராவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


ஜவானில் ஷாருக்கான், நயன்தாரா நடித்திருக்கும் ஹையோடா படக்குழு வெளியிட்டுள்ளது. 

அட்லீ- ஷாருக்:

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடித்திருக்கும் படம் ஜவான். தமிழில் விஜய் நடித்த  தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி இருந்த அட்லீ முதன் முதலாக இந்தி திரையுலகில் தடம் பதித்துள்ளார். தனது முதல் படமே ஷாருக்கானை வைத்து எடுத்திருப்பதால் இந்தியா முழுவதும் ஜாவான் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அட்லீ போல் முதன் முதலாக பாலிவுட்டில்  எண்ட்ரி கொடுக்கும் அனிரூத் ஜவான் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

ஜவானில் ஷாருக்கானிற்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளனர். இவர்களை தவிர பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜவான் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வரைவதை ஒட்டி புரோமோஷன் வேலையாக டீசன், மோஷன் போஸ்டர்ஸ், பாடல் உள்ளிட்டவற்றை படக்குழு வெளியிட்டது. முன்னதாக  கடந்த மாதம் இறுதியில் வெளியான ஷாருக்கானின் வந்த எடம் பாடல் 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. 

ஷாருக் - நயன்தாரா பாடல்:

அனிருத்தின் அதிரடி இசை மற்றும் குரலால், ஷாருக்கானின் நடனம் வந்த எடம் பாடலை தெறிக்கவிட்டது. 2 நாட்களுக்கு முன்பு வந்த எடம் பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து கொண்டிருக்கிறது படக்குழு. தற்போது அடுத்ததாக ஷாருக்கான், நயன்தாராவின் ரொமாண்டிக் பாடலை ஜவான் படக்குழு வெளியிட்டுள்ளது. ஹையோடா என்ற பெயரில் வெளியான பாடலில் அழகில் அள்ளும் நயன்தாரா மற்றும் ஷாருக்கானின் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. ஹையோடா பாடலை தமிழில் அனிரூத்தும், இந்தியில் அர்ஜித் சிங் பாடியும் பாடியுள்ளனர். 

ஹயோடா பாடலின் வீடியோவை தனதுடிவிட்டர் பக்கத்தி ஷாருக்கான் பகிர்ந்துள்ளார். 

விக்னேஷ் சிவனை திருமணம் செய்ததற்கு பிறகு நயன்தாரா நடிக்கும் படம் என்பதாலும், ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நயன்தாரா ரசிகர்களிடையே அதிகமாகவே உள்ளது.

நேற்று ஜவானின் படத்தின் காட்சிகளை திருடி இணையத்தில் பகிர்ந்ததாக படக்குழு தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்திலும் படத்தின் காட்சிகள் லீக் ஆனது குறித்தும் மனு அளிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது யாரையும் செல்போன் பயன்படுத்த அனுமதிக்காத போது அதன் காட்சிகள் எப்படி திருடப்பட்டது என்ற குழப்பத்தில் படக்குழு உள்ளது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Breaking News LIVE:  நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
Breaking News LIVE: நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Breaking News LIVE:  நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
Breaking News LIVE: நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
கோப்பையுடன் நாளை திரும்பும் இந்தியா கிரிக்கெட் அணி: திறந்தவெளியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
Coolie: விக்ரமை தொடர்ந்து கூலி! ஒளிப்பதிவாளரை புக் செய்த லோகி! ரஜினி படத்தில் இணையும் பிரபலங்கள்?
Coolie: விக்ரமை தொடர்ந்து கூலி! ஒளிப்பதிவாளரை புக் செய்த லோகி! ரஜினி படத்தில் இணையும் பிரபலங்கள்?
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
Embed widget