மேலும் அறிய
Advertisement
Dolly Sohi: நேற்று தங்கை.. இன்று அக்கா.. பாலிவுட் பிரபலம் வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்புகள்
நேற்றைய தினம் அவரது சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை பாதிப்பால் காலமானார். இந்த சோகம் மறைவதற்குள் டோலி சோஹியும் உயிரிழந்திருக்கிறார்.
பிரபல பாலிவுட் சீரியல் நடிகை டோலி சோஹி (dolly sohi) கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் அவரது சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை பாதிப்பால் காலமானார். இந்த சோகம் மறைவதற்குள் டோலி சோஹியும் உயிரிழந்திருப்பது பாலிவுட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்வை உறுதிப்படுத்தியதுடன் மட்டுமல்லாமல் டோலி சோஹியின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறும் என்றும் சகோதரர் மன்னு சோஹி தெரிவித்துள்ளார்.
டோலி மற்றும் அமந்தீப் சோஹி இருவரும் மும்பையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தங்கள் உடல்நலப் பிரச்சினைக்காக நீண்ட நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தொழில்நுட்பம்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion