மேலும் அறிய

Saani Kaayidham OTT: எல்லாமே ரெடி.. ஏப்ரலில் ரிலீசு.. செல்வராகவனின் அசத்தல் பட அப்டேட்!

ராக்கி படம் மட்டுமின்றி செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து அருண் மாதேஸ்வரன் சாணிக்காயிதம் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார்.

ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய தியாகராஜ குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக  இருந்தவர் அருண் மாதேஸ்வரன். வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோரை வைத்து இவர் இயக்கிய ராக்கி திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றது.  

ராக்கி படம் மட்டுமின்றி செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து அருண் மாதேஸ்வரன் சாணிக்காயிதம் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்தப்படத்தின் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

View this post on Instagram
 
A post shared by Selvaraghavan (@selvaraghavan)

ராக்கி பட வெளியீட்டிற்கு முன்பாகவே  சாணி காயிதம் படத்தின் வேலைகள் தொடங்கிய நிலையில் படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியானது.

View this post on Instagram
 
A post shared by Selvaraghavan (@selvaraghavan)

இந்த நிலையில் சாணி காயிதம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும், டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின் படி ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் எனத் தெரிய வருகிறது. தனுஷை வைத்து அருண் மாதேஸ்வரன் அடுத்த படத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பார்டரைத் தாண்டினா சாதிப்பெருமை.. கோலிவுட்டின் போலி சமத்துவவாதிகள்!
பார்டரைத் தாண்டினா சாதிப்பெருமை.. கோலிவுட்டின் போலி சமத்துவவாதிகள்!
Parthiban Controversy: ”தமிழ்நாட்டில் புரட்சி.. ஆந்திராவில் சாதி பெருமை..” பார்த்திபனை அடித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்
Parthiban Controversy: ”தமிழ்நாட்டில் புரட்சி.. ஆந்திராவில் சாதி பெருமை..” பார்த்திபனை அடித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்
வெளியாகிறது ஜனநாயகன் ! நாளை படத்தை பார்வையிடும் மறுதணிக்கை குழு
வெளியாகிறது ஜனநாயகன் ! நாளை படத்தை பார்வையிடும் மறுதணிக்கை குழு
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
தேனி வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேர்தல் ஆணையத்தின் அசத்தல் முயற்சி!
தேனி வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேர்தல் ஆணையத்தின் அசத்தல் முயற்சி!
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
LPG Ships Reach India: அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
Embed widget