மேலும் அறிய

"உனக்கென்ன துப்பு இருக்கு" கொளுத்திப் போட்ட ரவி கொதித்தெழுந்த குஷ்பு

நடிகர் ரவி மோகன், என்னைப் பற்றி பேச உனக்கு என்ன துப்பு இருக்கு என்று பிரபல நடிகையை விமர்சித்திருந்த நிலையில், குஷ்புவின் ட்வீட் கோலிவுட் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

நடிகர் ரவி மோகன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகவே தனது ஆர்த்தியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவரின் விவாகரத்து மனுவும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

அதேவேளையில், ரவி மோகனும் பாடகி கெனிஷாவும் நெருங்கிப் பழகி வந்தனர்.

இதனால் ஆர்த்திக்கு ஆதரவாகப் பலரும் பலரும் சமூக வலைத்தளங்களில், கெனிஷாவை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் தன்மீதான தாக்குதலால், ரவி மோகன் உட்பட எல்லாவற்றையும் விட்டுச் செல்வதாக இன்ஸ்டாகிராமில் நேற்று பதிவிட்டிருந்தார்.

இதனால், செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்த்தி மற்றும் அவரின் குடும்பத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த ரவி மோகன், "3 நடிகர்களின் குடும்பத்தை வாழ்க்கையை கெடுக்க ரெடியா இருந்த மூன்றெழுத்து இட்லி நடிகை, என் life பத்தி பேசுறாங்க. உனக்கு என்னைப் பத்தி பேச துப்பு இருக்கா..." எனக் காட்டமாகப் பேசியிருந்தார்.

இது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை குஷ்பு தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “சிலர் தங்கள் DNA-வை நிரூபிப்பதிலேயே தீவிரமாக இருக்கிறார்கள். நான் சொல்வது சரிதான் என்பதை நிரூபித்ததற்கு நன்றி” என்று பதிவிட்டார்.

இதனால், ரவி மோகன் நடிகை குஷ்புவைத்தான் மறைமுகமாக விமர்சித்ததாகவும், அதற்குத் தான் குஷ்பு பதிலடி கொடுத்திருப்பதாகவும் பலரும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

சென்னை வீடியோக்கள்

"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
ABP Nadu Top 10, 4 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 4 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget