மேலும் அறிய

த்ரிஷா மாதிரி நீங்களும் விஜய் கூட போவீங்களா? - பத்திரிக்கையாளரை சாடிய மாளவிகா மோகனன்!

மாளவிகா மோகனனிடம் நடிகை த்ரிஷா, முதலமைச்சரான விஜய் செல்லும் இடத்துக்கெல்லாம் போகிறார். அப்படியான வகையில் நீங்களும் அந்த மாதிரி பயணம் போகும் ஐடியா ஏதாவது இருக்கிறதா? என்ற கேள்வியை செய்தியாளர் ஒருவர் எழுப்பினார்.

ஊடகங்களுடனான உரையாடல்கள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் இருக்க வேண்டும் என நடிகை மாளவிகா மோகனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அனைவரிடத்திலும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து மாறன்,தங்கலான் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் சர்தார் 2, பாக்கெட் நாவல் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ் தவிர்த்து மலையாளம்,தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் மாளவிகா நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் நிகழ்ச்சி ஒன்றில் மாளவிகா மோகனன் பங்கேற்றிருந்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில், நடிகை மாளவிகா மோகனன் ஒரு சங்கடமான கேள்வியை எதிர்கொள்ளும் சூழலும் உருவானது. 

அந்த நிகழ்ச்சியில் மாளவிகா மோகனனிடம் நடிகை த்ரிஷா, முதலமைச்சரான விஜய் செல்லும் இடத்துக்கெல்லாம் போகிறார். அப்படியான வகையில் நீங்களும் அந்த மாதிரி பயணம் போகும் ஐடியா ஏதாவது இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பினர். இதனைக் கேட்டு ஷாக்கான அவர் முகத்தில் எந்த ரியாக்‌ஷனும் காட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே என்ன மாதிரியான கேள்வி இது என நீங்கள் கேட்கிறீர்கள் என தெரிவித்திருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இந்த நிலையில் இதற்கு மாளவிகா மோகனன் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், “நேற்று நான் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு, தமிழக ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்றாலும், அவர்களில் ஓரிருவர், முற்றிலும் தேவையற்றதும் பரபரப்பை ஏற்படுத்துவதுமான மிகவும் அருவருப்பான சில கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். தளபதி விஜயை நான் கடந்த ஏழு ஆண்டுகளாக அறிவேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு; அவரை நண்பர் என்று அழைப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவருடைய பயணத்தைக் காண்பது உண்மையிலேயே ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. சம்பந்தப்பட்ட அனைவரின் நலனுக்காகவும், இனிவரும் ஊடகங்களுடனான உரையாடல்கள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் இருந்தால் நான் மிகவும் பாராட்டுவேன். நன்றி" என மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Ajithkumar: சொன்னதை செய்தவர் அஜித்.. வெற்றி விழா மேடையில் காதில் சொன்ன ரகசியம்.. சிங்கம்புலி நெகிழ்ச்சி!
Ajithkumar: சொன்னதை செய்தவர் அஜித்.. வெற்றி விழா மேடையில் காதில் சொன்ன ரகசியம்.. சிங்கம்புலி நெகிழ்ச்சி!
Aishwarya Lekshmi: ஆசையாக வாங்கிய கார்.. ஆபாசமாக பேசிய நெட்டிசன்கள்... நொந்துபோன நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
Aishwarya Lekshmi: ஆசையாக வாங்கிய கார்.. ஆபாசமாக பேசிய நெட்டிசன்கள்... நொந்துபோன நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
இது நிஜமா? அஜித்துடன் இணையும் விஜய்! 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் அரங்கேறும் மாஸ் சம்பவம்!
இது நிஜமா? அஜித்துடன் இணையும் விஜய்! 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் அரங்கேறும் மாஸ் சம்பவம்!
Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
Special Trains : சென்னைக்கு திரும்ப சூப்பர் சான்ஸ்.! மானாமதுரை, நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னைக்கு திரும்ப சூப்பர் சான்ஸ்.! மானாமதுரை, நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
Best Mileage SUV: நாங்க தான் பெஸ்ட்..! நாட்டிலேயே அதிக மைலேஜ் தரும் எஸ்யுவிக்கள் -டாப் 7 மாடல்களின் முழு விவரம்
நாங்க தான் பெஸ்ட்..! நாட்டிலேயே அதிக மைலேஜ் தரும் எஸ்யுவிக்கள் -டாப் 7 மாடல்களின் முழு விவரம்
Accident CCTV: ஒதுங்கிப் போக சொன்ன பெண் BIKER.. இடித்து தள்ளிய கார் DRIVER - பரபரப்பு டேஷ்கேம் வீடியோ
ஒதுங்கிப் போக சொன்ன பெண் BIKER.. இடித்து தள்ளிய கார் DRIVER - பரபரப்பு டேஷ்கேம் வீடியோ
Durai Vaiko: மக்கள் ஓட்டு பிச்சையா? .. அதுகூட ஸ்டாலினுக்கு கிடைக்கலையே.. திமுகவை விளாசிய துரை வைகோ!
Durai Vaiko: மக்கள் ஓட்டு பிச்சையா? .. அதுகூட ஸ்டாலினுக்கு கிடைக்கலையே.. திமுகவை விளாசிய துரை வைகோ!
Chennai Radial Road: வெள்ளத்திற்கு நோ..! ரூ.450 கோடி, 2KM பாலம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மெகா திட்டம்
வெள்ளத்திற்கு நோ..! ரூ.450 கோடி, 2KM பாலம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மெகா திட்டம்
Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!
Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!
Embed widget