மேலும் அறிய

Sardar hits 100 crores : 100 கோடி வசூல் செய்த சர்தார்... படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரபூர்வமான அறிவிப்பு 

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தராமல் நெகடிவ் விமர்சனங்களை பெற்றதாலும், சர்தார் திரைப்படத்திற்கு மக்களின் பேராதரவு கிடைத்தது. 

 

தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில்  S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குனர் P S மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்  “சர்தார்”. உளவாளி கதையை மையமாக வைத்து அரசியல், காமெடி கலந்த கமர்ஷியல் மசாலா திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. 

 

Sardar hits 100 crores : 100 கோடி வசூல் செய்த சர்தார்... படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரபூர்வமான அறிவிப்பு 

நேரடியாக சிவகார்த்திகேயனுடன் மோதிய கார்த்தி :

நடிகர் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படத்தோடு நேரடியாக மோதியது நடிகர் கார்த்தியின் 'சர்தார்' திரைப்படம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி தனது திரைப்படங்களை மிகவும் நேர்த்தியாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இப்படத்தில் பல கெட்-அப், பல லொகேஷன் என ஒரு வித்தியாசமான கார்த்தியாக ரசிகர்களை கவர்ந்தார். 

 

 

'பிரின்ஸ்' பிளாப்பால் 'சர்தார்' படத்திற்கு மக்கள் பேராதரவு : 

படம் வெளியான முதல் நாள் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் இரண்டாவது நாளில் இருந்து சூடு பிடிக்க ஆரம்பித்தது. மேலும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தராமல் நெகடிவ் விமர்சனங்களை பெற்றதாலும், சர்தார் திரைப்படத்திற்கு மக்களின் பேராதரவு கிடைத்தது. 

 

உலகளவில் 100 கோடி வசூல் செய்த சர்தார் :

வெளியான 2 வது வாரத்திலேயே உலகளவில் சுமார் 80 கோடியை வசூல் செய்த திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் இன்று 100 கோடியை வசூலை எட்டியுள்ளது என்ற அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்த ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான  'விருமன்' மற்றும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதோடு அந்த பட்டியலில் "சர்தார்" திரைப்படமும் இணைந்துள்ளது. பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றிபெற்ற சர்தார் திரைப்படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

 

 

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் 2019 ஆண்டு தீபாவளிக்கு வெளியான "கைதி" திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget