மேலும் அறிய

Redin Kingsley: அட.. பிஸ்னஸ் மேனாகவும் கலக்கும் ரெடின் கிங்ஸ்லி.. சொத்து மதிப்பு இவ்வளவா!

நடிகை சங்கீதாவை மணந்த ரெடின் கிங்ஸ்லி வெறும் காமெடி நடிகர் மட்டும் அல்ல, பிஸ்னஸ் மேனும் கூட. அவர் செய்யும் பிஸ்னஸ் குறித்துப் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான ரெடின் கிங்ஸி கோலமாவு கோகிலா,டாக்டர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். மேலும் அவர்,  அண்ணாத்த, ஜெய்லர், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் வித்தியாசமான பாடிலேங்வேஜ் மற்றும் காமெடிக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.  

நடிகை சங்கீதா-ரெடின் கிங்ஸ்லி  திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பல சுவாரஸ்யமான தகவல்களை வீடியோவில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: “ரெடின் கிங்ஸ்லிக்கு சினிமாவில் வரவேண்டும் என்ற ஆசை இருந்ததால், நடனம் கற்றார். பின்னர் படத்தில் க்ரூப் டான்சராக இருந்தார். ஆனால், அவர் கொஞ்சம் குள்ளமாக இருந்ததால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து,நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் ரெடின் கிங்ஸ்லி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

காதல் திருமணம்

அவருக்கு நேற்று முன்தினம் நடிகை சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தகவலை கேள்வி பட்டு அவருக்கு போன் செய்து பேசினேன். போனை எடுத்த ரெடின், நாங்கள் நீண்ட நாட்களாக காதலித்து வந்தோம், அவரும் என்னை திருமணம் செய்து கொள் என்று கேட்டுக்கொண்டே இருந்ததால், திருமணம் செய்து கொண்டேன் என்று கூறினார்.

Redin Kingsley: அட.. பிஸ்னஸ் மேனாகவும் கலக்கும் ரெடின் கிங்ஸ்லி.. சொத்து மதிப்பு இவ்வளவா!

முதல் திருமணமா?

ரெடின் கிங்ஸ்லிக்கு 46வயசு ஆவதால், இது தான் முதல் திருமணமா என்று பேசப்படுகிறது. சங்கீதா மற்றும் ரெடின் கிங்ஸ்லி இருவருக்கும் இது தான் முதல் திருமணம். துணை நடிகையாக இருந்த சங்கீதா திருமகள் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கிங்ஸ்லி ஆரம்ப காலத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தபோதே இருவரும் காதலித்து வந்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவ்வாறு  பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பிஸினஸ் மேன் கிங்ஸ்லி

ரெடின் கிங்ஸ்லி படங்களில் வரும் வெறும் காமெடி நடிகர் மட்டுமல்ல. அவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பில் இருந்தே பிசினஸ் மேன். இவர் ஸ்பெல்போன் என்ற மிகப்பெரிய ஈவன்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியை வைத்துள்ளாராம். பொருட்காட்சி, கண்காட்சிகளில் இடம்பெறும் பெரிய ஜெயண்ட் வீல்ஸ், கிட்ஸ் விளையாடும் செட் அப்புகள் என எல்லாமே பண்றது கிங்ஸ்சோட கம்பெனி தானாம். மேலும் இவரின் சொத்து மதிப்பு 40லிருந்து 50 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.
Redin Kingsley: அட.. பிஸ்னஸ் மேனாகவும் கலக்கும் ரெடின் கிங்ஸ்லி.. சொத்து மதிப்பு இவ்வளவா!

நடிகர் கிங்ஸ்லி-சங்கீதா திருமணம் குறித்து சங்கீதாவிற்கு மெஹந்தி போட்ட ஆர்டிஸ்ட் ஷஷி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ஷஷி பேசியுள்ளதாவது:

சங்கீதா செம கேரிங்

”சங்கீதா- கிங்ஸ்லி திருமணத்திற்கு நெறுக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைத்தனர். கிங்ஸ்லியை நான் ஒரு முறை பார்த்தேன். அவரோட ஒரு பைவ் மினிட்ஸ் இருந்தாலே, சார் ப்ளீஸ் சிரிப்பு காட்டாம இருங்க,பிகாஸ் மெகஹந்தி போட்டுட்டு இருக்கேன் அப்டினு இருந்தது. சங்கீதா மேம் பயங்கர கேரிங். ”நான் தர்ட் பார்சன் தானே, ஆனாலும் கேரிங் -ஆ இருப்பாங்க”. 

அவங்க லவ்-ல உள்ள பியூட்டிபுல்லான மூமெண்ட் எதாவது தெரியுமா என்ற கேள்விக்கு, கிங்ஸ்லி சார் பயங்கர இன்னசெண்ட். அவங்க மேரேஜ் -க்கு ட்ரெஸ் பர்ச்சேஸ் பன்னதுக்கு அப்றம், அப்பா...மேரேஜ் ஷாப்பிங் முடிஞ்சிடுச்சி பா எனக்கு, அப்டி இருக்காரு. மேரேஜ் இனிடியேட்டிவ் எல்லாமே எடுத்தது சங்கீதா மேம் தான்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சொந்தக்காரனுங்கள நடிக்கவிடக்கூடாது..அப்பாவின் நடிப்பைப் பார்த்து கடுப்பான கார்த்திக் சுப்பராஜ்
சொந்தக்காரனுங்கள நடிக்கவிடக்கூடாது..அப்பாவின் நடிப்பைப் பார்த்து கடுப்பான கார்த்திக் சுப்பராஜ்
மீண்டும் வைரலாகும் அனிருத் காவியா மாறன் திருமணம் பற்றிய தகவல்..இந்த முறை கன்ஃபர்மாம்!
மீண்டும் வைரலாகும் அனிருத் காவியா மாறன் திருமணம் பற்றிய தகவல்..இந்த முறை கன்ஃபர்மாம்!
அமெரிக்க ஈராக் போர்..எரிபொருள் தட்டுப்பாடு..தனுஷின் கர படத்தின் கதை இதுதானா!
அமெரிக்க ஈராக் போர்..எரிபொருள் தட்டுப்பாடு..தனுஷின் கர படத்தின் கதை இதுதானா!
கைதி இந்தி ரீமேக்கில் முறைகேடு...ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு
கைதி இந்தி ரீமேக்கில் முறைகேடு...ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Nirmala Sitharaman:
Nirmala Sitharaman: "லாக்டவுன் வதந்திகளை நம்பாதீங்க"மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் அதிரடி விளக்கம்!
TVK Candidate List: விஜய் களமிறங்குகிறார்! தவெக வேட்பாளர் பட்டியல் ரெடி: எப்போது? எங்கே வெளியிடுகிறார்?
விஜய் களமிறங்குகிறார்! தவெக வேட்பாளர் பட்டியல் ரெடி: எப்போது? எங்கே வெளியிடுகிறார்?
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? கேட்ட தொகுதியை முதல்வர் கொடுத்தாரா? - திருமாவளவன் பரபரப்பு பேட்டி
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? கேட்ட தொகுதியை முதல்வர் கொடுத்தாரா? - திருமாவளவன் பரபரப்பு பேட்டி
TVK Vijay: ''காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?'' பிரச்சாரம் அனுமதி மறுப்பு- காட்டமாக விமர்சித்த விஜய்
TVK Vijay: ''காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?'' பிரச்சாரம் அனுமதி மறுப்பு- காட்டமாக விமர்சித்த விஜய்
Russia Oil Exports: கல்லா கட்டும் புதின்! ரஷ்யாவிற்கு அடித்த ஜாக்பாட்! எகிறும் கச்சா எண்ணெய் விலை..
Russia Oil Exports: கல்லா கட்டும் புதின்! ரஷ்யாவிற்கு அடித்த ஜாக்பாட்! எகிறும் கச்சா எண்ணெய் விலை..
Leema Rose AIADMK: ஆதவ் அர்ஜூனா மாமியார்; அதிமுகவில் ஒரே மாதத்தில் லால்குடி சீட்- யார் இந்த லீமா ரோஸ்?
Leema Rose AIADMK: ஆதவ் அர்ஜூனா மாமியார்; அதிமுகவில் ஒரே மாதத்தில் லால்குடி சீட்- யார் இந்த லீமா ரோஸ்?
ADMK Candidate List : அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! 127 தொகுதிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு- யார் எந்த தொகுதி.?
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! 127 தொகுதிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு- யார் எந்த தொகுதி.?
Embed widget