மேலும் அறிய

மீண்டும் வைரலாகும் அனிருத் காவியா மாறன் திருமணம் பற்றிய தகவல்..இந்த முறை கன்ஃபர்மாம்!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாள காவ்யா மாறன் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன

அனிருத் காவ்யா மாறன் இருவரும் காதலித்து வருவதாக சில வருடங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தனது திருமணம் குறித்த வதந்திகளை அனிருத் தொடர்ச்சியாக மறுத்துவந்துள்ளார். தற்போது கூடிய விரைவில் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக் சமூக வலைதளத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றன. இந்த முறை திருமணம் குறித்த தகவல் கிட்டதட்ட உறுதி என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்திரன். இளையராஜா , ஏ.ஆர் ரஹ்மான் போன்ற இசை ஜாம்பவான்களைத் தொடர்ந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் இசையமைப்பாளர் என்று அனிருத்தை சொல்லலாம். தற்போதைய நிலைப்படி இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளரும் இவர்தான். அனிருத் சராசரியாக ஒரு படத்திற்கு 10 முதல் 12 கோடிவரை சம்பளமாக பெற்று வருகிறார். ரஜினியின் ஜெயிலர் 2 , தலைவர் 173 , ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படம் , தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படம் , இந்தியில் ஷாருக் கான் நடிக்கும் கிங் என இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 

காவ்யா மாறனுடன் திருமணம் 

அனிருத்தின் பாடல்களைப் போலவே அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பரவலாக வைரலாகின்றன. பின்னணி பாடகி ஆண்டிரியாவுடன் அனிருத் சில காலம் காதல் உறவில் இருந்து வந்தார். இருவரும் முத்தமிட்டுக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகின. வயது வித்தியாசம் காரணமாக இந்த காதல் உறவு நீடிக்கவில்லை. மற்றொரு பின்னணி பாடகியான ஜோனிதா காந்தியும் அனிருத்தும் காதலித்து வருவதாக அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

அனிருத் மற்றும் சன் பிக்க்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் காதலித்து வருவதாகவும் இருவருக்குமான திருமண பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும்  கடந்த ஆண்டு தகவல் வெளியாகி காட்டுத்தீப்போல் பரவியது. சன் பிக்ச்சர்ஸ் தயாரித்த பீஸ்ட் , ஜெயிலர் , கூலி , டிசி , ஜெயிலர் 2 ஆகிய பெரும்பாலான படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். காவ்யா மாறன் நிர்வகிக்கும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் டீம் பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படி இருவரும் காதலிப்பதாக வெளியான வதந்திகளை நம்பும் விதமாக பல்வேறு காரணிகள் அமைந்தன. ஆனால் அனிருத் தனது திருமண குறித்து வெளியான தகவல்களை வதந்திகள் என திட்டவட்டமாக எக்ஸ் பக்கத்தில் மறுத்தார். 

தற்போது மறுபடியும் அனிருத் காவ்யா மாறன் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. கடந்த முறை இல்லாமல் இந்த முறை கூடிய விரைவில் இருவரும் திருமணன் செய்துகொள்ள இருக்கிறார்கள் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

CM Vijay: சாரி.. என்னால லீவு எல்லாம் போட முடியாது.. குஷ்புவிடம் வெளிப்படையாக கூறிய விஜய்!
CM Vijay: சாரி.. என்னால லீவு எல்லாம் போட முடியாது.. குஷ்புவிடம் வெளிப்படையாக கூறிய விஜய்!
Ravi Mohan: ரவிமோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டோம்.. ஆனால் மாத பராமரிப்புக்கு இல்ல.. ஆர்த்தி அம்மா கண்ணீர் பேட்டி
Ravi Mohan: ரவிமோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டோம்.. ஆனால் மாத பராமரிப்புக்கு இல்ல.. ஆர்த்தி அம்மா கண்ணீர் பேட்டி
"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Embed widget