மேலும் அறிய

கைதி இந்தி ரீமேக்கில் முறைகேடு...ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு

இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட கைதி படத்தில் ரீமேக் உடன்படிக்கைகள் மீறப்பட்டுள்ளதாக ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்துள்ளது

2019 ஆம் ஆண்டு கார்த்தி  நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் கைதி. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்தது. தமிழில் வெற்றியைத் தொடர்ந்து இந்தி மற்றும் மலேசிய மொழியில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் போலா என்கிற டைட்டிலில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் ரீமேக் உடன்படிக்கையில் கூறப்பட்ட நிபந்தனைகளை போலா பட தயாரிப்பு நிறுவனம் மீறியுள்ளதாக ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது

மாநகரம் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமாக 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு கைதி திரைப்படம் வெளியானது. விஜயின் பிகில் படத்துடன் வெளியான போதும் கைதி திரைப்படம் வசூலை குவித்து ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றது. இப்படத்தின் ரீமேக் உரிமத்தை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியது. கைதி படத்தின் மூலக் கதைகயில் சில மாற்றங்களை செய்து மிகப்பெரிய மாஸ் ஆக்‌ஷன் திரைப்படமாக இந்தியில் போலா திரைப்படம் உருவானது. தற்போது இப்படத்தின் ரீமேக் உரிமை ஒப்பந்த விதிகளை போலா பட தயாரிப்பாளர்கள் மீறியுள்ளதாக கைதி பட தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

குற்றசாட்டுக்கள் 

ட்ரீம்  வாரியர்ஸ் சார்பாக போலா பட தயாரிப்பு நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

  • ரீமேக் செய்ய வழங்கப்பட்ட அனுமதியை கடந்து மூலக் கதையை சிதைக்கும் விதமாக மாற்றங்கள் செய்துள்ளார்கள். 
  • கைதி என்கிற குறிப்பிட்ட கதையை ரீமேக் செய்வதற்கான அனுமதி மட்டுமே ரீமேக் ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் போலா படக்குழுவினர் கைதி படத்தின் அடுத்தடுத்த பாகம் மற்றும் லோகேஷ் சினிமேட்டிக் யுவிவர்ஸ் தொடர்பான அம்சங்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியுள்ளார்கள்.
  • ஒப்பந்த விதிகளை மீறியதால் அசல் படத்தின் தயாரிப்பாளர்களுக்கான ராயல்டி தொகை வந்து சேரவில்லை
  • நிஜ கதையின் படைப்பாளியின் அனுமதியின்றி படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை படத்தை தாண்டி பயண்படுத்தியுள்ளார்கள்.  

கைதி 2 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 திரைப்படம் நீண்ட நாள் காத்திருப்பில் இருந்து வருகிறது. கூலி படத்தைத் தொடர்ந்து கைதி 2 படத்தை லோகேஷ் இயக்கவிருந்தார். இதனிடையில் அவர் தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். அடுத்த ஆண்டு கைதி 2 படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கலாம் 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
Embed widget