மேலும் அறிய

Sameera Reddy: ”உலகத்தை நினைத்து நேரத்தை வீணாக்கிவிட்டேன் “ - மீண்டும் ஒரு போல்ட் போஸ்டை தட்டிவிட்ட சமீரா ரெட்டி !

எனது செல்லுலைட் மற்றும் வளைவுகளுடன் கேமராவின் முன் நான் மிகவும் வசதியாக உணர்ந்ததில்லை.

சமீரா ரெட்டி :

தமிழில் கடந்த 2008ஆம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான  'வாரணம் ஆயிரம்' படம் மூலம்  நாயகியாக அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதன் பிறகு ஒரு சில படங்களில் தலைக்காட்டியவர் . தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். சமீராவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது குடும்பத்துடன் கோவாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.  சமீரா குழந்தை பிறந்த பிறகு ஹார்மோனல் மாற்றங்களால் உடல் எடை அதிகரித்தார். அது பெண்களுக்கு நடக்கும் இயல்பான மாற்றம் என்றாலும் அதனை பலர் சமூக வலைத்தளங்களில் கேலி செய்ய தொடங்கினர்.

ஆனால் அவற்றையெல்லாம் துணிவோடு எதிர்க்கொண்ட சமீரா , சிறு வயதில் இருந்தே உடல் கேலியால் தான் சந்தித்த அவமானங்கள் அவற்றிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பது குறித்து  #PerfectlyImperfect என்ற ஹேஷ்டேக் மூலம் சமீரா தொடர்ந்து எழுதி வருகிறார். எனது உடல், எனக்கு பிடித்திருக்கிறது என எவ்வித மேக்கப் மற்றும் ட்ரிக் செய்யாமல் அப்படியே சமீரா பதிவிடும் புகைப்படங்களுக்கும் , அவரின் தன்னம்பிக்கை பதிவுகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

Sameera Reddy: ”உலகத்தை நினைத்து நேரத்தை வீணாக்கிவிட்டேன் “ - மீண்டும் ஒரு போல்ட் போஸ்டை தட்டிவிட்ட சமீரா ரெட்டி !
செல்லுலைட்டுகளையும் வளவுகளையும் ஏற்றுக்கொண்டேன் :

இந்த நிலையில் சமீரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். #PerfectlyImperfect என்னும் ஹேஷ்டேக் மூலம் அவர் பதிவிட்ட  புகைப்பட பதிவில் “நான் என் உடலை நேசிக்கிறேன், நான் என் உடலுக்கு கைன்ட்டாக இருப்பேன். உலகம் என்னைப் பற்றி என்ன நினைக்கிறது என்ற கவலையில் வருடங்களை வீணடித்தேன். இங்கு வருவதற்கு எனக்கு இவ்வளவு நேரம் பிடித்தது மற்றும் நான் நன்றியுள்ளவகளாக இருக்கிறேன். எனது செல்லுலைட் மற்றும் வளைவுகளுடன் கேமராவின் முன் நான் மிகவும் வசதியாக உணர்ந்ததில்லை.

உடல்கள் மாறுகின்றன அதனை நாம் புரிந்துகொண்டு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான ஒன்றை நோக்கி உழைக்க வேண்டும். உங்களிடம் இருப்பதை வைத்து  நேர்மறையாக வேலை செய்யுங்கள், மற்றவர்களில் எதிர்பார்ப்பிற்காக அல்ல “ என குறிப்பிட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Sameera Reddy (@reddysameera)

43 வயதாகும் சமீரா ரெட்டி தற்போது இன்ஸ்டாகிராமில் தனது மாமியாருடன் சேர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். நடிகையாக இருந்திருந்தாலும் தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை மறைத்து போலியாக ஒரு போதும் சமீரா தன்னை காட்டிக்கொள்ளவில்லை. மாறாக தன் அனுபவங்களை பகிர்ந்து பலருக்கு முன் மாதிரியாக இருக்கிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget