மேலும் அறிய

சமந்தாவுக்கும், விராட் கோலிக்கும் சூப்பர் ஒற்றுமை இருக்கு.. என்ன தெரியுமா மக்களே? ட்ரெயினர் சொன்ன சீக்ரெட்

சமந்தாவின் ஃபிட்னஸ் பயிற்சி குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளார் அவரது பயிற்சியாளர் ஜுனைத் ஷேக்.

சமந்தாவின் ஃபிட்னஸ் பயிற்சி குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளார் அவரது பயிற்சியாளர் ஜுனைத் ஷேக்.

சமந்தா தமிழ், தெலுங்குப் படங்களில் தனக்கென தனி இடம் பிடித்து வைத்திருப்பவர். இவர் ஒரு ஃபிடனஸ் ஃப்ரீக் என்பதை அனைவருமே அறிவோம். ஆனால் அதில் இவர் காட்டும் சின்சிரிட்டி, பங்சுவாலிட்டி, டெடிகேஷனப் பாராட்டியுள்ளார் அவரது ஃபிட்னஸ் ட்ரெய்னர் ஜுனைத் ஷேக். இவர் பாலிவுட் பிரபலங்கள் ஹ்ரித்திக் ரோஷன், ரன்வீர் சிங்கின் ட்ரெய்னரும் கூட,

ஜுனைத் ஷேக் பேட்டியிலிருந்து..

சமந்தா ஒரு ஏர்லி பேர்ட். எப்போதும் காலையில் 4.30 மணிக்கு எழுந்துவிடுவார். அன்றாடம் ஃபிட்னஸ் ட்ரெய்னிங் மேற்கொள்வார். காலைப் பொழுதிலியே உடற்பயிற்சிகளை முடித்துவிட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். சிலர், கொஞ்சம் அயர்ச்சியாக இருந்தாலும் பயிற்சியை ஒத்திவைத்து விடுவார்கள். ஆனால், சமந்தா ஒருபோதும் ஜிம்முக்கு டிமிக்கி கொடுத்ததில்லை. அதுபோல், நானேகூட அவரிடம் சோர்வாகத் தெரிகிறீர்கள் போதும் என்று கூறினால். இல்லை நான் அதை ட்ரை செய்வேன் என்று கூறி செய்து முடித்துவிடுவார். அவருடைய அந்தத் துடிப்பைப் பார்த்து அவரிடம் நான் சமந்தா நீங்கள் அத்லீட்டாக இருக்க வேண்டியவர். அப்படி இருந்திருந்தால் லேடி விராட் கோலியாக இருந்திருப்பீர்கள் என்று சொன்னேன்.

அதேபோல் டயட் மெயின்டெய்ன் பண்ணுவதில் அவருக்கு நிகர் அவரே. சீட் மீல்ஸ் என்ற பேச்சே இல்லை. அவருக்கு சாப்பிடப் பிடிக்கும். ஆனால் அதை ஊட்டச்சத்துக்கு ஏற்றவாறு திட்டமிட்டு சாப்பிடுவார். சாப்பாட்டு விஷயத்திலும் அவர் ஒரு நல்ல மாணவி.

பயிற்சி என்று வந்துவிட்டால் டெட் லிஃப்ட்ஸ்,  ஸ்குவாட்ஸ், ஏரோபிக்ஸ், ஏரியல் யோகா என எல்லாவாற்றிலும் அவர் கலக்குவார். பளு தூக்குவதில் சமந்தா ஒரு மான்ஸ்டர். தனது எடையைவிட இருமடங்கு எடையை அவர் தூக்கிவிடுகிறார்.

சமந்தாவுக்கும், விராட் கோலிக்கும் சூப்பர் ஒற்றுமை இருக்கு.. என்ன தெரியுமா மக்களே? ட்ரெயினர் சொன்ன சீக்ரெட்

ஓ சொல்றியா பாடலுக்கான பயிற்சி..

அண்மையில் வெளியான புஷ்பா படத்தின் ஓ சொல்றியா மாமா பாடல் உலகம் முழுவதும் ஹிட் அடித்துவிட்டது. அந்தப் பாடலுக்காக நடனப் பயிற்சி எடுத்த வீடியோவை சமந்தா வெளியிட்டிருந்தார். அந்த நடனப் பயிற்சியை மேற்கொள்ள சமந்தா உடற்பயிற்சியும் மேற்கொண்டார் என்பது தெரியுமா? ஆமாம் கண்டிஷனிங் ஒர்க் அவுட்ஸ் எனும் பயிற்சியை சில வாரங்களுக்கு தினமும் இரண்டு மணி நேரம் வீதம் செய்துள்ளார். சமந்தா அந்தப் பாடலுக்கு வாங்கிய சம்பளத்தை மட்டுமே பேசியவர்கள், அவர் மேற்கொண்ட இந்த பயிற்சிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஜுனைத் கூறினார்.

சமந்தாவின் ஸ்டாமினாவும், எனர்ஜியும் அசாத்தியமானது. ஃபிட்னஸ் விஷயத்தில் எப்படிப் பார்த்தாலும் சமந்தா பெஸ்ட். அவருடையை மொபிலிட்டி ட்ரில்லும் சிறப்பானது. அதற்கான சான்றை அண்மையில் வெளியான நாகின் மொபிலிட்டி வீடியோவே போதும் என்றும் ஜுனைத் கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget