மேலும் அறிய

Samantha | நாக சைத்தன்யாவால் பாலிவுட் வாய்ப்பை இழந்தாரா சமந்தா?

இந்நிலையில் சமந்தாவிற்கு மீண்டும் பாலிவுட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்ததாகவும், அதற்கு அவர் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. தற்போது தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன் தாராவுடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். அதேபோல தெலுங்கில் சாகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர  அடுத்தடுத்த மூன்று படங்களில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். ஃபேமிலி மேன் வெப் தொடருக்கு பிறகு சமந்தா புதிய படங்களில் எதிலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். ஏற்கனவே கமிட்டான படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அப்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் சமந்தா இருந்ததாகவும், அதற்காக சிறிது காலம் திரைப்படத்திலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளப்போகிறார் என்றும் செய்திகள்  வெளியானது. அந்த சமயத்தில் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருகான் நடிக்கும் படத்திற்காக சமந்தாவை அனுகினார்களாம் படக்குழு. ஆனால் சமந்தா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம். சமந்தா தனக்கு வந்த பாலிவுட் வாய்ப்பை நாக சைத்தன்யாவால்தான் மறுத்தார் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் சமந்தாவிற்கு மீண்டும் பாலிவுட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்ததாகவும், அதற்கு அவர் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

நாக சைத்தன்யா மற்றும் சமந்தா சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக திருமண பந்ததிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தனர். அதன் பிறகு சமந்தா தனது வேலைகளில் முழு ஈடுபாட்டுடன் இறங்கிவிட்டார்.ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ளது. படத்தை ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு - எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, சாந்தரூபன் என்னும் அறிமுக இயக்குநர்  இயக்கவுள்ளார். படம் தமிழ் , தெலுங்கு என இருமொழிகளிலும்  பை- லிங்குவலாக உருவாகவுள்ளது.அதே போல மற்றொரு படத்தை ஹரி, ஹரிஷ் ஆகியோர் இணைந்து இயக்க இருக்கிறார்கள்.இதுவும் இரு மொழிகளில் உருவாக உள்ளது. மேற்குறிப்பிட்ட இரண்டு படங்களுமே கதாநாயகிகளுக்கு வலு சேர்க்கும் படமாக உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget