மேலும் அறிய

Robo Shankar: 'எனக்கு நிறைய கெட்ட பழக்கங்கள்.. தயவுசெஞ்சு தப்பு பண்ணாதீங்க..' மனம் திறந்த ரோபோஷங்கர்..!

திடீரென தனது உடல் எடை குறைந்தது குறித்தும் அதற்காக அவர் எதிர்கொண்ட மோசமான விமர்சனங்கள் குறித்தும் நடிகர் ரோபோ ஷங்கர் மனம் திறந்துள்ளார்.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அவரின் அல்டிமேட் பெர்பாமன்ஸ் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. சின்னத்திரையில் தனது முத்திரையை பதித்த ரோபோ ஷங்கர் வெள்ளித்திரையில் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்க பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

உடல் எடை குறைவு:

மிகவும் ஆஜானுபாகுவான உடற்தோற்றத்தை கொண்டு இருந்த ரோபோ ஷங்கர் திடீரென உடல் எடை வெகுவாக குறைந்து மெலிந்து காணப்பட்டார். அவரின் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. 

 

Robo Shankar: 'எனக்கு நிறைய கெட்ட பழக்கங்கள்.. தயவுசெஞ்சு தப்பு பண்ணாதீங்க..' மனம் திறந்த ரோபோஷங்கர்..!

ரோபோ ஷங்கர் உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டதால் வாய்க்கு வந்த படி கமெண்ட்களை குவித்தனர். அவர் அளவுக்கு அதிகமாக குடிபோதைக்கு அடிமையானதால் அவர் உடல் நலம் பாதித்துவிட்டது, இனிமேல் அவர் அவ்வளவு தான். நடிகர் விஜயகாந்த் போல ரோபோ ஷங்கர் உடலும் அவ்வளவுதான் என இஷ்டத்திற்கு விமர்சித்து வந்தார்கள். 

கம்பேக் தந்த ரோபோஷங்கர்:

தற்போது ரோபோ ஷங்கர் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு திரும்பி வருகிறது. அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறார். சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் அவரின் வழக்கமான கலகலப்பான காமெடி மூலம் பதிலளித்துள்ளார். அவரின் உடல் எடை குறைந்தது குறித்து பேசுகையில் " பல யூடியூப் சேனல்களில் நான் இறந்து விட்டதாகவும் இன்னும் சில மணி நேரங்களில் எனது உடல் வீட்டுக்கு வந்துவிடும் என்றும் ரோபோ ஷங்கர் RIP என்றும் வீடியோ போட்டு இருந்தார்கள்.

அப்போது நான் வீட்டில் நன்றாக தான் இருந்தேன். இணையத்தில் பரவிய தகவல்கள் போல எல்லாம் ஒன்றும் இல்லை. பட வாய்ப்புகளுக்காக நான் என் உடல் எடையை குறைப்பதற்காக கொஞ்சம் டயட்டில் இருந்தேன். அந்த  நேரம் பார்த்து எனக்கு மஞ்சள் காமாலை நோயும் வரவே உடல் எடை மிகவும் வேகமாக குறைந்து விட்டது. அதற்கு பிறகு மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சையாலும், எனது குடும்பத்தாரின் கவனிப்பாலும் நான் மிகவும் கடுமையாக போராடி பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறேன்" என்றார். 

இப்படி செய்யாதீங்க:

மேலும் அவர் பேசுகையில் " உடல் நிலையில் பிரச்சனை வருவது என்பது அனைவருக்கும் சகஜம் தான். அதற்காக அவர்கள் உடல் அளவில் போராடி கொண்டு இருக்கும் போது இப்படி தயவு செய்து விமர்சனம் செய்யாதீர்கள். கமெண்ட் போடுகிறோம் என்ற பெயரில் தோன்றியதை எல்லாம் பேசக்கூடாது" என்றார். 

எனக்கும் நிறைய கெட்ட பழக்கவழக்கங்கள் இருந்தது. அதனால் தான் என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு இப்படி ஆனது என பலரும் சொன்னார்கள். அதுவும் ஒரு வகையில் உண்மை தான். ஆனால் நம்முடைய ஆசைகளுக்காக நாம் செய்யும் தவறுகளால் நம்மை நேசிப்பவர்கள் பாதிக்கப்படுபவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இது என்னுடைய சொந்த அனுபவத்தால் சொல்கிறேன். அதனால் தயவு செய்து யாரும் தப்பு பண்ணாதீங்க. நமது உடல்நிலை நன்றாக இருந்தால் தான் உழைக்க முடியும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என மனம் திறந்து பேசியிருந்தார் ரோபோ ஷங்கர். 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget