மேலும் அறிய

‛அவ என் மேல படுத்தா... வாட்டர் பெட் போல இருக்கும்’ -கமெண்ட்டிற்கு ரவீந்தரின் பதில்!

Ravindhar open talk : ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம் ஆனால் அதை லீக் ஆகாமல் பார்த்து கொண்டதால் தான் இன்று இது ஒரே வீடியோவில் இந்தியா முழுக்க ரீச் ஆனதற்கு காரணம்.

Ravindhar - Mahalakshmi Interview : நான் ஏன் மஹா மீது எக்ஸ்பிரஸிவாக இல்லை - விளக்கம் கூறிய தயாரிப்பாளர் ரவீந்தர் 

சன் மியூசிக் சேனலில் ஒரு தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிறகு சீரியல் மூலம் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் விஜே மஹாலக்ஷ்மி. இவருக்கும் பிரபல தயாரிப்பாளரான லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது தான் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. 

கடுமையான விமர்சனங்கள் :

மஹாலக்ஷ்மி - ரவீந்தர் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு மிகவும் வைரலாகி வரும் நிலையில் அதற்கு ஏராளமானோர் தங்களது கமெண்ட் மூலம் கிண்டல் செய்தும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர். ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம் இந்த திருமணம் என்பதால் பல கடுமையான விமர்சனங்களும் வந்த வண்ணமாக உள்ளன. 

‛அவ என் மேல படுத்தா... வாட்டர் பெட் போல இருக்கும்’ -கமெண்ட்டிற்கு ரவீந்தரின் பதில்!

இன்ஸ்பையரிங் ரோல் மாடல் :

மஹாலக்ஷ்மி - ரவீந்தர் திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக சில கருத்துக்களை பரிமாறியுள்ளனர். நீங்கள் ஏன் எக்ஸ்பிரஸிவாக இல்லை என்று கேட்டதற்கு ரவீந்தர் பேசுகையில் " திருமணத்திற்கு பிறகு கமெண்ட் ஒன்றை படித்தேன். யோவ் நீ அந்த பொண்ணு மேல படுத்த அவ்வளவு தான்யா... என்று இருந்தது. இது படிக்கும் பொது வல்கராக தான் இருக்கும் ஆனால் அந்த கமெண்ட் பார்த்த உடனேயே எனக்கு என்ன தோணுச்சுனா அவ என் மேல படுத்த வாட்டர் பெட் மாதிரி இருக்கும். நான் ஏன் எக்ஸ்பிரஸிவாக இல்லை  என்றால் என்னை நிறைய பேர் இன்ஸ்பையரிங்காக ஒரு ரோல் மாடலாக பார்க்கிறார்கள். எனது மனைவியை நான் கிஸ் பண்ணுகிறேன். அது இங்கு செய்வது என்னை உயர்வாக நினைப்பவர்ளை நான் அவமதிப்பதாக ஆகிவிடும். அவர்களுக்கு நான் ஒரு கேட்ட உதாரணமாக போய் விட கூடாது என்பதற்காக தான்" என்றார். 

View this post on Instagram
 
A post shared by ♜🅼🅰🅷🅰🅻🅰🅺🆂🅷🅼🅸❤️ (@mahalakshmi_actress_official)

ஒரே வீடியோ ஆல் ஓவர் இந்தியா ரீச் :

மேலும் அவர் கூறுகையில் "நான் சினிமாவிற்கு வந்து சுமார் 11 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இதுவரையில் நான் எடுத்த எந்த ஒரு திரைப்படமும் எங்களின் திருமணம் அளவிற்கு ரீச் ஆகவில்லை. எங்களின் திருமணம் பிச்சுக்கிட்டு வைரலாகிறது. இந்த நியூஸ் இவ்வளவு வைரலாக காரணம் நாங்கள் எங்கள் திருமணம் குறித்த தகவல் வெளிவராமல் பார்த்து கொண்டது தான். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம் ஆனால் அதை லீக் ஆகாமல் பார்த்து கொண்டதால் தான் இன்று இது கேரளா, கர்நாடக என ஒரே வீடியோவில் இந்திய முழுக்க ரீச் ஆனதற்கு காரணம்" என்றார் ரவீந்தர். 

View this post on Instagram
 
A post shared by ♜🅼🅰🅷🅰🅻🅰🅺🆂🅷🅼🅸❤️ (@mahalakshmi_actress_official)

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
Annamalai Vs Nainar: அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
IPL MI Vs PBKS: 185 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பையை வீழ்த்தி முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.?
185 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பையை வீழ்த்தி முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aartiஓய்வை அறிவித்த தோனி?” ஒவ்வொரு வருஷமும் சவால்..” குழப்பத்தில் ரசிகர்கள் | MS Dhoni Retirementதமிழ்நாட்டில் பவன் போட்டி? அதிமுக கூட்டணியில் ஜனசேனா! பாஜக பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
Annamalai Vs Nainar: அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
IPL MI Vs PBKS: 185 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பையை வீழ்த்தி முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.?
185 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பையை வீழ்த்தி முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
PBKS vs MI: குவாலிஃபயருக்கு மல்லுகட்டு! ரன்மழை பொழியுமா பல்தான் பாய்ஸ்? பந்துவீச்சில் மிரட்டுமா பஞ்சாப்?
PBKS vs MI: குவாலிஃபயருக்கு மல்லுகட்டு! ரன்மழை பொழியுமா பல்தான் பாய்ஸ்? பந்துவீச்சில் மிரட்டுமா பஞ்சாப்?
Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
Corona Cases in India: ‘மக்களே உஷார்‘ இந்தியாவில் 1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு - எத்தனை பேர் பலி தெரியுமா.?
‘மக்களே உஷார்‘ இந்தியாவில் 1000-த்தை கடந்த கொரோனா பாதிப்பு - எத்தனை பேர் பலி தெரியுமா.?
CM Stalin Salem Visit: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் சேலம் வருகை... ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து வைக்கிறார்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் சேலம் வருகை... ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து வைக்கிறார்
Embed widget