மேலும் அறிய

பணிப்பெண்களை தனது வீட்டில் சிறைபிடித்து வைத்த ரவிமோகன்..என்ன நடந்தது?

நடிகர் ரவி மோகன் தனது வீட்டில் பணியாற்றிய பணிப்பெண் நகை திருட்டில் ஈடுபட்டதாக கூறி பணிப்பெண்களை தனது வீட்டில் சிறைபிடித்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது

நடிகர் ரவி மோகன் தனது வீட்டில் பணியாற்றிய பணிப்பெண் பணம் மற்றும் நகை திருட்டில் ஈடுபட்டதாக கூறி பணிப்பெண்னை சிறைபிடித்து வைத்ததாக புகார் எழுந்துள்ளது. நகை திருட்டு குறித்து காவல்துறையில் முறையாக புகாரளிக்கும்படி ரவி மோகன் தரப்பிடம் போலீசார் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்து ரசிகர்களிடையே நல்ல மதிப்பை சம்பாதித்து வைத்தவர் நடிகர் ரவி மோகன். ஆனால் சமீப காலத்தில்  குடும்ப பிரச்சனைகள் காரணமாக தொடர் சர்ச்சையில் ரவி மோகனின் பெயர் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரவி மோகன் அழுதபடி தனது மனைவி ஆர்த்தியின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அவரது விவாகரத்து வழக்கு தற்போது சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ரவி மோகன் தனது வீட்டில் வேலைப் பார்த்து வந்த இரு பணிப்பெண்கள் மற்றும் அவரது மகனை சிறைபிடித்து வைத்திருந்ததாக புகார் எழுந்துள்ளது

பணிப்பெண்களை சிறைபிடித்து வைத்த ரவி மோகன்

சென்னை நீலாங்கரையில் நடிகர் ரவி மோகனின் வீடு உள்ளது. இந்த வீட்டில் பணிபுரிந்து வந்த பணிப்பென் நகை மற்றும் பண திருட்டில் ஈடுபட்டதாக கூறி ரவி மோகன் அவர்களை சிறைபிடித்து வைத்துள்ளார். பணிபெண் வீடு திரும்பாததால் அவரது கணவர் ரவி மோகன் வீட்டிற்கு சென்று கேட்டபோது பணிப்பெண்ணை தனது கண்காணிப்பில் வைத்திருந்த ரவி மோகன் அவரை திருப்பி அனுப்ப மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பணிப்பெண்ணின் கணவர் நீலாங்கரையில் உள்ள காவல்  நிலையத்தில் புகாரளித்ததாகவும் காவல் அதிகாரிகள் ரவி மோகன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது இரண்டு பணிப்பெண்கள் மற்றும் அவரது மகன் ரவி மோகன் சிறைபிடித்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. நகை திருட்டு குறித்து முறையாக காவல் துறையில் புகாரளிக்கும்படியும் சட்டவிரோதமாக பணிப்பெண்களை தனது வீட்டில் சிறைபிடித்து வைத்திருப்பது தவறு என்றும் காவல் துறையினர் ரவி மோகனுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பணிப்பெண்கள் தரப்பில் இருந்து புகாரளிக்கப்பட்டால் ரவி மோகன் மீது நடவடிக்க எடுக்கவும் வாய்ப்பிருப்பதாக காவல் துறை சார்பாக ரவி மோகனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget