மேலும் அறிய

Rashmika Mandanna : பேசுனா கிரிஞ்ச்.. பேசலன்னா திமிரு...! சினிமாவில் இருந்து விலகுகிறாரா? ராஷ்மிகா சொன்னது என்ன?

பேசாமல் இருந்தால் திமிரு என்கிறார்கள். பேசினால் கிரிஞ்ச் என்கிறார்கள். நான் மூச்சு விட்டாலும் பிரச்சனை மூச்சு விடவில்லை என்றாலும் பிரச்சனை. நான் என்னதான் செய்வது என தெரியவில்லை - ராஷ்மிகா

குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமான நடிகையாக வளர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இந்த நடிகை எக்ஸ்பிரஷன் குயின் என கொண்டாடப்படுகிறார். இப்படி ஒரு புறம் இளைஞர்களின் க்ரஷாக இருந்து வந்தாலும் நாளுக்கு நாள் அவரை வெறுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. 

Rashmika Mandanna : பேசுனா கிரிஞ்ச்.. பேசலன்னா திமிரு...! சினிமாவில் இருந்து விலகுகிறாரா? ராஷ்மிகா சொன்னது என்ன?

விஜய் கூட நடிச்சா போதும் :

சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்தார். இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகி உலகளவில் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் ராஷ்மிகாவின் பெரிய அளவில் இல்லை என்றாலும் அவர் நடிகர் விஜய் தீவிர ரசிகர் என்ற ஒரே காரணத்தால் இப்படத்தில் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளார். இதை அவரே சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

ட்ரோலில் சிக்கி தவிப்பு :
 
எந்த அளவிற்கு ரசிகர்கள் ராஷ்மிகாவின் அழகு, நடிப்பு, எக்ஸ்பிரஷன் என அனைத்தையும் ஒரு புறம் ரசிகர்கள் புகழ்ந்து வந்தாலும் மறுபுறம்  அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள் ஹேட்டர்ஸ். சமீப காலமாக ராஷ்மிகாவை சோசியல் மீடியாவில் நெகடிவ் கமெண்ட், ட்ரோல் மூலம் பயங்கரமாக தாக்கி வருகிறார்கள். அவர் எது பேசினாலும் அதை ஒரு பெரிய சர்ச்சையாக்கி பூதாகரமாக பரப்பி வருகிறார்கள். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருக்கும் ராஷ்மிகா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் மிகவும் மனம் உடைந்து பேசியுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

"என்ன காரணம் என்று தெரியவில்லை. மக்கள் நான் எது செய்தாலும் வெறுக்கிறார்கள். நான் ஒர்க் அவுட் செய்தால் ஆண் போல இருப்பதாக ட்ரோல் செய்கிறார்கள். அப்படி செய்யாவிடில் எடை கூடி குண்டாக இருப்பதாக கூறுகிறார்கள். பேசாமல் இருந்தால் திமிரு என்கிறார்கள் பேசினால் கிரிஞ்ச் என்கிறார்கள். நான் மூச்சு விட்டாலும் பிரச்சனை மூச்சு விடவில்லை என்றாலும் பிரச்சனை. நான் என்னதான் செய்வது என தெரியவில்லை. சில சமயங்களில் நான் சினிமாவை விட்டு விலகிவிட வேண்டுமா என கூட தோன்றியுள்ளது. " என மிகவும் மனவேதனையில் குமுறியுள்ளார் ராஷ்மிகா. 
.
   
தலைப்பு செய்திகள்

இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget