மேலும் அறிய

Ranjithame Making Video: செம.. சிங்கிள் டேக்கிலே அசத்தும் விஜய்..! நெஞ்சை கொள்ளை கொள்ளும் ரஞ்சிதம் மேக்கிங்..!

ஒருபுறம் தளபதி 67 படத்துக்கான படத்துக்கான அப்டேட்கள் குவிந்து வரும் நிலையில், ரஞ்சிதமே பாடலின் இந்த மேக்கிங் வீடியோ கவனமீர்த்து லைக்ஸ் அள்ளி வருகிறது.

ரஞ்சிதமே பாடல் ரிகர்சலில் சிங்கிள் டேக்கில் அசால்ட்டாக விஜய் நடனமாடி அசத்திய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. 

வாரிசு வசூல்:

விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா,ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ள  வாரிசு படம் பொங்கல் வெளியீடாக ரிலீசானது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற வாரிசு படம் இதுவரை 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் முதன்முறையாக தமன் விஜய்யுடன் கூட்டணி அமைத்த நிலையில்,  படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் படம் வெளியாவதற்கு முன்பிருந்தே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பட்டையை கிளப்பிய ரஞ்சிதமே:

வாரிசு’ திரைப்படத்தின் முதல் சிங்கிளாக வெளியான இந்தப் பாடலை விஜய் மானசி இணைந்து பாடியிருந்தனர். இந்தப் பாடல் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி பட்டி  தொட்டியெல்லாம் ஹிட் அடித்தது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தொடங்கி உலகம் முழுவதுமுள்ள விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய இந்தப் பாடல் யூடியூபிலும் பார்வையாளர்களை அள்ளி மெகா ஹிட் அடித்தது.

முன்னதாக யூடியூபிலும் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ரஞ்சிதமே பாடல் சாதனை படைத்துள்ளது. மற்றொருபுறம் திரையரங்குகளில் இப்பாடலின் வீடியோவும் குறிப்பாக விஜய்யின் சிங்கிள் டேக் நடனமும் கொண்டாடித் தீர்க்கப்பட்டு வரும் நிலையில், பாடலின் வீடியோவை யூ டியூப் தளத்தில் விடாமல் படக்குழுவினர் பொறுமை காத்து வருகின்றனர்.

வைரலாகும் மேக்கிங்:

இந்நிலையில், இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

நேற்று இணையத்தில் வெளியான இந்த வீடியோவில் கொரியோகிராஃபர் ஜானி, ராஷ்மிகாவுடன் இணைந்து ரிகர்சலில் ஈடுபடும் விஜய், ரிகர்சலின்போதும் கூட சிங்கிள் டேக்கில் அலட்டிக் கொள்ளாமல் அசால்ட்டாக ஆடி அசத்தியுள்ளார்.

 

ஒரு புறம் தளபதி 67 படத்துக்கான பூஜை தொடங்கி படக்குழு அறிவிப்பு வரை விஜய்யின் அடுத்த படத்துக்கான அப்டேட்கள் குவிந்து வரும் நிலையில், ரஞ்சிதமே பாடலின் இந்த மேக்கிங் வீடியோ கவனமீர்த்து லைக்ஸ் அள்ளி வருகிறது.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget