மேலும் அறிய

Ram Setu Trailer: வெளியானது ‛ராம் சேது’ டிரைலர்... தீபாவளி ரிலீசிற்கு தயார்!

அக்ஷய் குமார் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் "ராம் சேது" படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர் படகுக்குவினர். 

அக்ஷய் குமார் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் "ராம் சேது" படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர் படக்குவினர். 

அக்ஷய் குமார் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் "ராம் சேது" படத்தின் டிரைலர் அக்டோபர் 11ம் தேதி அன்று வெளியாகும் என்பதை ஏற்கனவே போஸ்டர்களுடன் வெளியிட்டு இருந்தனர் படக்குழுவினர்.  அந்த வகையில் இன்று படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.  படத்தின் டிரைலர் வெளியகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

Ram Setu Trailer: வெளியானது ‛ராம் சேது’ டிரைலர்... தீபாவளி ரிலீசிற்கு தயார்!

 

தீபாவளி ரிலீஸ் :

பாலிவுட்டில் பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ் மற்றும் ரக்ஷா பந்தன் படங்களை தொடர்ந்து அக்ஷய் குமார் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் நான்காவது திரைப்படம் "ராம் சேது". அபிஷேக் சர்மா இயக்கியுள்ள இப்படத்தினை தயாரித்துள்ளது லைகா நிறுவனம். ஹிந்தியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் அக்ஷய் குமாருடன் இணைந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ், நஸ்ரத், சத்யதேவ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அக்டோபர் 25ம் தேதி உலகளவில் உள்ள திரையரங்குகளில் மட்டுமே தீபாவளி ரிலீஸாக வெளியாகவுள்ளது ராம் சேது. 

 


ராமர் பாலம் காப்பாற்றப்பட்டதா?

இந்துக்களின் நம்பிக்கையான ராமர் பாலம் குறித்த கதை "ராம் சேது" என்பது சமீபத்தில் வெளியான டீசர் மூலம் அறியப்பட்டு அது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தொல்பொருள் துறையை சேர்ந்த ஒரு ஆய்வாளராக அக்ஷய் குமார் நடித்துள்ளார். ராமர் பாலத்தை மணல் திட்டு என கருதி அதை உடைக்க மேற்கொள்ளப்படும் திட்டத்தை எப்படி முறியடித்து ராமர் பாலத்தை காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் சுருக்கமான கதைக்களம். அக்ஷய் குமார் நடிப்பில் இந்த ஆண்டு  வெளியான மற்ற மூன்று படங்களும் தோல்வியை சந்தித்ததால் இப்படம் நிச்சயமாக வெற்றி பெரும் என முழு நம்பிக்கையில் இருக்கிறார் அக்ஷய் குமார். இந்த ஆண்டு தீபாவளியை "ராம் சேது" உடன் கொண்டாடுங்கள்.  

 

 

அக்ஷய் குமாருடன் போட்டியிடும் அஜய் தேவ்கன்:

அஜய் தேவ்கன் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் வெளியாகவிருக்கும் நகைச்சுவை திரைப்படமான "தாங் காட்" படம் அக்டோபர் 25ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்துடன் மோதவுள்ளது அக்ஷய் குமாரின் ராம் சேது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்
டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்
முகேன் ராவ் நடித்துள்ள 'நிறம்' திரைப்பட விமர்சனம்
முகேன் ராவ் நடித்துள்ள 'நிறம்' திரைப்பட விமர்சனம்
பொங்கலுக்கு வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ 
பொங்கலுக்கு வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ 
Karthigai Deepam: சிறைக்கு நிரந்தமாகப் போகப்போகும் சாமுண்டீஸ்வரி.. ஸ்ரேயா பாேடும் ஸ்கெட்ச்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சிறைக்கு நிரந்தமாகப் போகப்போகும் சாமுண்டீஸ்வரி.. ஸ்ரேயா பாேடும் ஸ்கெட்ச்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
Delimitation: பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
Supreme Court: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?
Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
Half Yearly Exam: பள்ளி மாணவர்களே ரெடியா? 6 முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு எப்போது? இதோ அட்டவணை!
Half Yearly Exam: பள்ளி மாணவர்களே ரெடியா? 6 முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு எப்போது? இதோ அட்டவணை!
Gold Rate Today: நேற்று எகிறிய தங்கம்.. இன்று உயர்ந்தா? குறைந்ததா? வெள்ளி விலை என்ன?
Gold Rate Today: நேற்று எகிறிய தங்கம்.. இன்று உயர்ந்தா? குறைந்ததா? வெள்ளி விலை என்ன?
Delimitation: எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
Embed widget