மேலும் அறிய

Fahadh Faasil : சம்பளமே இல்லாமல் நடிக்க தயார்..வேட்டையன் கதையை கேட்ட ஃபகத் ஃபாசில் ரியாக்‌ஷன்

வேட்டையன் படத்தின் கதையை கேட்ட நடிகர் ஃபகத் ஃபாசில் சம்பளமே இல்லாமல் கூட பத்தில் நடிக்க தயாராக இருந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

வேட்டையன் ஆடியோ லாஞ்சு

ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்திருக்கிறார். வேட்டையன் திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் நடிகர் ஃபகத் ஃபாசில் பற்றி பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது

ஃபகத் ஃபாசில் பற்றி ரஜினிகாந்த்

இந்த படத்தில் ஒரு கேரக்டர் ரொம்ப பிரமாதமானது. இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை நான் எந்த படத்திலும் பார்த்தது இல்லை. இந்த கேரக்டருக்கு ஃபகத் ஃபாசில் தான் வேண்டும் என்று இயக்குநர் உறுதியாக இருந்தார். ஃபகத் ஃபாசிலுக்கு கேரக்டர் பிடித்திருப்பதாகவும் சம்பளமே இல்லாமல் அவர் இந்த படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக ஃபகத் ஃபாசில் சொன்னதாக இயக்குநர் சொன்னார். ஆனால் ஃபகத் ஃபாசில் இரண்டு மாதம் டைம் கேட்டார். எனக்காக சன் பிக்ச்சர்ஸ் மற்றும் லோகேஷ் கனகராஜ் காத்துக்கொண்டு இருந்தார்கள்.  அப்போ லோகேஷ்கிட்ட 'கொஞ்சம் நம்ம ஷூட் தள்ளி வச்சுக்கலாம்'னு சொன்னேன். உடனே அவர் 'சார்... ப்ளீஸ்'னு சொன்னார். அப்போதான் தெரிஞ்சது.அவர் இன்னும் கதையை சரியா பண்ணலன்னு.” என்று ரஜினி பேசினார்

தலைப்பு செய்திகள்

"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!

Embed widget