மேலும் அறிய

Jailer TN Box Office: அடேங்கப்பா.. தமிழ்நாட்டில் ஜெயிலர் படத்தோட வசூல் இவ்வளவா? வெளியான வசூல் நிலவரம்..!

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படம் இதுவரை தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படம் இதுவரை தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக 72 வயதிலும் நடிகர் ரஜினிகாந்த் கொண்டாடப்படுகிறார். அவரின் 169வது படமாக கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் ‘ஜெயிலர்’ படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 

தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு, சுனில் என பல முன்னணி நட்சத்திரங்கள் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தனர். படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்களிடத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் படமும் கலவையான விமர்சனத்தையே பெற்றிருந்தது. ஆனால் ரஜினியின் மாஸ் ஆக்‌ஷன் காட்சிகள் தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

மேலும் படம் வெளியான ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் வந்ததால் ரசிகர்களும் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர். இதனால் ஜெயிலர் படத்தின் வசூல் எகிறியது. இப்படியான நிலையில் ஜெயிலர் படம் வெளியாகி முதல் வாரத்தில்  ரூ.375.40 கோடி ஈட்டியதாக படக்குழு அறிவித்தது. தொடர்ந்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி படம் உலகமெங்கும் ரூ.525 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே ஜெயிலர் படம் வெளியாகி 3 வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் முதல் வாரத்தில் ரூ.159.02 கோடியும், 2வது வாரத்தில் ரூ.42.83 கோடியும், 3வது வாரத்தில் இதுவரை ரூ.18.28 கோடியும் வசூல் செய்துள்ளதாக சினிமா டிராக்கர் மனோபாலா விஜயன் தெரிவித்துள்ளார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ஸ்பாட்டிலே பறிபோன அருண் உயிர்! கதறி அழுத கார்த்திக்! சாமுண்டீஸ்வரி கதி இனி என்ன?
Karthigai Deepam: ஸ்பாட்டிலே பறிபோன அருண் உயிர்! கதறி அழுத கார்த்திக்! சாமுண்டீஸ்வரி கதி இனி என்ன?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?
IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?
Hyundai Upcoming Car: கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
Fasting Facts: 36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
Embed widget