மேலும் அறிய

Jailer Second Single: ரஜினியின் மாஸ் சண்டைக் காட்சிகளை மைய்யப்படுத்திய பாடலா ஹூக்கும்? இன்று மாலை வெளியீடு..!

ஹூக்கும் முழுக்க முழுக்க ரஜினியை மைய்யப்படுத்தியும், சண்டைக்காட்சிகளுக்காக உருவாக்கப்பட்ட பாடல் எனவும் கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ஹூக்கும் இன்று அதாவது ஜூலை 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இப்பாடல் முழுக்க முழுக்க ரஜினியை மைய்யப்படுத்தியும், சண்டைக்காட்சிகளுக்காக உருவாக்கப்பட்ட பாடல் எனவும் கூறப்படுகிறது. 

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.  இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில், வசந்த் ரவி, விநாயகன் என மிக பெரிய திரை பட்டாளம் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.  இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு படக்குழு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதால் அது,  ரசிகர்களை உற்சாகம் அடைய செய்தது. 

Jailer Second Single: ரஜினியின் மாஸ் சண்டைக் காட்சிகளை மைய்யப்படுத்திய பாடலா ஹூக்கும்? இன்று மாலை வெளியீடு..!

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் முழுமையாக நிறைவடைந்தது. அதன் தொடர்ச்சியாக போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன்  காத்துகொண்டு இருந்த சமயத்தில் இயக்குனர் நெல்சன் தனது ஜாலியான ஸ்டைல் வீடியோ மூலம் படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'காவாலா' பாடலை வெளியிட்டார். அப்பாடல் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வெளியான சிறிது நேரத்திலேயே பல லட்சம் லைக்ஸ்களை யூடியூபில் குவித்தது. பலர் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பாடலில் வரும் நடனமாடி பதிவிட்டு வருகின்றனர். 

Jailer Second Single: ரஜினியின் மாஸ் சண்டைக் காட்சிகளை மைய்யப்படுத்திய பாடலா ஹூக்கும்? இன்று மாலை வெளியீடு..!
அதன் தொடர்ச்சியாக ‘ஹூக்கும்’ என தொடங்கும் இரண்டாவது சிங்கிள் பாடலின் முன்னோட்ட வீடியோ படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்களை திக்குமுக்காட செய்தது. அப்பாடலின் முழு பாடல் இன்று அதாவது ஜூலை 17ம் வெளியிடப்படவுள்ளது. இன்னும் 'காவாலா' பாடலின் ரீல்ஸ்களில் இருந்தே வெளிவராத சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இந்த செய்தி இன்ப செய்தியாக மாறியுள்ளது. அதை மேலும் அதிகரிக்கும் விதத்தில் ‘ஹூக்கும்’ பாடலின் பிரிவியூ வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

காவாலா படலில் ரஜினி தனி லுக்கில் வேற லெவலில் இருந்தாலும், அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தமன்னாதான். ஆனால் ஹூக்கும் பாடல் முழுக்க முழுக்க ரஜினியை மைய்யப்படுத்தியதாகவும், சண்டைக் காட்சியை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றது. விரைவில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
IND Vs SA, T20 Worldcup: ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Embed widget