மேலும் அறிய

Pushpa 2: புஷ்பராஜ் எங்கே? ரிலீசான க்ளிம்ப்ஸ்...! நாளை மறுநாள் வெளியாகிறது கான்செப்ட் டீசர்..!

கான்சப்ட் டீசருக்கான முன்னோட்டமாக சிறிய க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்று இன்று காலை வெளியாகியுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2’ படத்தின் கான்செப்ட் டீசர் அல்லு அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 7ம் தேதி வெளியாகிறது. 

புஷ்பா 2 கிளிம்ப்ஸ்:

மேலும், டோலிவுட்டில் கிரியேட்டிவ் ஜீனியஸ் எனக் கொண்டாடப்படும் இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ள ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. டோலிவுட்டின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் சென்ற  2021ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என பான் இந்தியா படமாக புஷ்பா பெரும் வெற்றிபெற்றது.

இந்நிலையில், இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல் படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டு தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புஷ்பா 2’ படத்தின் கான்செப்ட் டீசர் அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மறுநாள் ஏப்ரல் 7ம் தேதி வெளியாகிறது.

விரைவில் டீசர், ட்ரெயிலர்:

மேலும் அல்லு அர்ஜூன் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டீசர் அல்லது ட்ரெயிலர் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கான்சப்ட் டீசருக்கான முன்னோட்டமாக  சிறிய க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்று இன்று காலை வெளியாகியுள்ளது. இதில் புஷ்பராஜின் வருகையை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும்படி ‘புஷ்பா எங்கே?’ (Where is Pushpa?) என்ற கேப்ஷனுடன் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

 

‘புஷ்பா2’ படத்தில் பகத் பாசில் நடித்துள்ள காட்சிகளும் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளன. நடிகை ராஷ்மிகா மந்தனா படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இதன் முதல் பாகத்தில் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராகவும் சந்தனக் கடத்தல் செய்பவராகவும் நடித்திருந்த நிலையில், அவரது எழுச்சியுடன் முதல் பாகம் நிறைவுற்றது.

இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் புஷ்பா எப்படி சந்தனக் கடத்தல் மாஃபியாவின் ராஜாவாக உருவெடுக்கிறார் என்பதை மையப்படுத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஸ்ரீவள்ளி, சாமி, ஊ சொல்றியா என அனைத்து பாடல்களும் முதல் பாகத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்த நிலையில், இரண்டாம் பாகத்தின் பாடல்களையும் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.

உலகம் முழுவதும் புஷ்பா முதல் பாகம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான நிலையில் அங்கு மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை புஷ்பா முதல் பாகம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget