மேலும் அறிய

Priyanka Chopra on Vijay: ”விஜயிடம் கற்றுக்கொண்டது.. இப்போதுவரை அது பாடம்..” ப்ரியங்கா சோப்ரா சொன்ன சீக்ரெட்

Priyanka Chopra about Actor Vijay: ஒருமுறை படப்பிடிப்புத் தளத்துக்குள் வந்துவிட்டால் அதன் பிறகு அவர் வெளியே செல்லவே மாட்டார் - நடிகர் விஜய்

ப்ரியங்கா சோப்ரா 2000ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு வருடங்களில் அதாவது 2002ஆம் ஆண்டு அவர் திரையுலகில் நுழைந்தார்.

மஜீத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்பு பாலிவுட்டில் அறிமுகமாகி, ஹாலிவுட் படங்கள், வெப் சீரிஸ் என நடித்து தற்போது உலகளவில் மிகப் பிரபலமான நடிகையாக இருக்கிறார். 

இவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு ப்ரியங்கா தன் கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.


Priyanka Chopra on Vijay: ”விஜயிடம் கற்றுக்கொண்டது.. இப்போதுவரை அது பாடம்..” ப்ரியங்கா சோப்ரா சொன்ன சீக்ரெட்

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது திரையுலக அனுபவம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் பேசினார். பேட்டியில் பேசிய ப்ரியங்கா சோப்ரா, “‘தமிழன்’ மற்றும் ‘அண்டாஸ்’, ‘தி ஹீரோ’ ஆகிய இரு இந்திப் படங்களும் நான் முதல்முறையாக நடித்தவை ஆகும். அன்றைய காலகட்டத்தில் அவை பெரிய படங்கள். நடிப்பு என்பது நாம் அணியும் ஆடைகளும் மேக்கப்பும் மட்டுமே என்ற எண்ணத்தோடு படப்பிடிப்புத் தளத்துக்குள் நடந்து சென்றது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது.

எனக்கு தமிழ் மொழி தெரியாததால் ‘தமிழன்’ திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. நான் வசனங்களைக் கேட்டு, அவற்றை மனப்பாடம் செய்துவிட்டு அதன் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதன் பிறகுதான் பேசுவேன். ஆனால், விஜய் நடிப்பதை பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும். என்னுடைய திரை வாழ்க்கையின் ஆரம்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய சிலரில் விஜய்யும் ஒருவர்.

விஜய் படப்பிடிப்புத் தளத்தில் மிகுந்த பணிவுடன் இருப்பார். ஒருமுறை படப்பிடிப்புத் தளத்துக்குள் வந்துவிட்டால் அதன் பிறகு அவர் வெளியே செல்லவே மாட்டார். அதை இப்போதும் நான் கடைப்பிடிக்கிறேன். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பாட்டலே ஒழிய மற்ற நேரங்களில் மிகவும் அரிதாகத்தான் என்னுடைய கேரவனுக்குத் திரும்பிச் செல்வேன்” என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Dhanush Aishwarya Separation | காதல் கொண்டேன் முதல் நாள்..வீட்டுக்கு வந்த பூங்கொத்து: தனுஷ் - ஐஸ்வர்யா முதல் சந்திப்பு

பேஸ்புக் நட்பால் விபரீதம்...! 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஜிம் மாஸ்டர்...! - 2 ஆண்டுகளாக 4 மாநிலங்களில் பைக்கில் சுற்றியது அம்பலம்

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Embed widget