மேலும் அறிய

Priyanka Chopra: எனக்கு பாட்டிதான் எல்லாம்...: குழந்தைப் பருவ நினைவுகளை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா!

பிரியங்கா சோப்ரா தனது தாய் மது சோப்ரா, பாட்டி மற்றும் தோழியுடன் குழந்தை பருவ படங்களை பகிர்ந்துள்ளார். பாட்டி தன்னை வளர்க்க உதவியது குறித்து நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) சமூக வலைதளத்தில்,  சிறுவயதில் பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு, தனது குழந்தை பருவ நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் சிறுவயதில் தனது பாட்டி, தாய் மது சோப்ரா மற்றும் தோழி பிரியம் மதூர் ஆகியோருடன், பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார்.

தனது குழந்தைப் பருவத்தின் அழகான நினைவுகளை விவரித்துள்ள பிரியங்கா, அவருடைய பெற்றோர்கள் படித்த காலத்திலும், வேலை செய்த காலத்திலும், பிரியங்காவை அவர் பாட்டிதான் வளர்க்க பெரிதும் உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

படங்களைப் பகிர்ந்த பிரியங்கா, " எனது நானியின் (தாய்வழிப் பாட்டி) பிறந்தநாளை கொண்டாடுகிறோம். அம்மாவும் அப்பாவும் படிப்பிலும் மருத்துவ பணியிலும் தீவிர கவனம் செலுத்தியபோது, பாட்டி என்னை வளர்க்க உதவினார். என்னை வளர்த்ததில் பாட்டிக்கு முக்கிய பங்கு உண்டு. என் வளர்பதில் தொடர்ந்து உறுதியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். என் பாட்டி. என் வாழ்கையில், ஆளுமைமிக்க தாய்வழி உறவுகள் எனக்கு இருப்பதை அதிஷ்டமாக உணர்கிறேன். உங்கள் அனைவருகும் என் நன்றிகள். மிஸ் யூ பாட்டி!" என்று கூறியுள்ளார்.

பிரியங்கா சோப்ரா நடித்த Text For You  என்ற படம் விரைவில் வெளிவர இருக்கிறது. மேலும்,இவர் எண்டிங் திங்ஸ் (Ending Things)படத்திலும் நடிக்க இருக்கிறார். பிரியங்கா நடித்த அமேசான் டிவி தொடரான ​​சிட்டாடலின் (Citadel) படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிந்துள்ளது.  அவர் ஃபர்ஹான் அக்தரின் இயக்கத்தில், கத்ரீனா கைஃப் மற்றும் ஆலியா பட் ஆகியோருடன் ஜீ லெ ஜராவிலும் என்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். அடுத்தடுத்து சினிமாவில் பிஸியாக இருக்கும் பிரியங்காவிற்கு வாழ்த்துகள்.

 

 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Embed widget