மேலும் அறிய

Priyanka Chopra react to kid: காதலிப்பதாக சொன்ன சிறுவன்: மகிழ்ச்சியில் பிரியங்கா செய்த காரியத்தை பாருங்க..!

பிரியங்கா சோப்ராவின் ரசிகரான சிறுவன், டிக் டாக் வீடியோவில் ப்ரியங்காவை காதலிப்பதாக தனது தாயிடம் கூறுகிறான். அந்த வீடியோவைப் பிரியங்கா பகிர்ந்து பதிலளித்துள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் ரசிகரான சிறுவன் ஒருவன், டிக் டாக் வீடியோவில் ப்ரியங்காவை காதலிப்பதாக தனது தாயிடம் கூறுகிறான். இளம் ரசிகரின் வீடியோவைப் பிரியங்கா பகிர்ந்துள்ளார் . இந்த விடியோவை பலரும் பார்த்து சிரிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரியங்காவுக்கு சமூக ஊடகங்களில் ஒரு தீவிர ரசிகர் தளம் உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை அவர் இளம் ரசிகர் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பிரியங்காவின் பழைய புகைப்படத்திற்கு குழந்தை எதிர்வினையாற்றுவதைக் காண முடிந்தது.

பிரியங்காவின் புகைப்படத்தைப் பார்த்து, அந்த சிறுவன் "நான்  ப்ரியங்காவை காதலிக்கிறேன்" என்று தனது தாயாரிடம் கூறினான். அவரது தாயார் சிரிக்கத் தொடங்கிய போது, அவன் வெட்கப்பட்டு தாயை கட்டிப்பிடித்தான். பின்  'ஏன்' என்று அவன் தாய் கேட்டபோது, " பிரியங்கா   சோப்ரா அழகாக இருப்பதால்" என்று சிறுவன் கூறினான்.

அந்த வீடியோவை காண Stories • InstagramStories • Instagram" target=""rel="dofollow">Stories • InstagramStories • Instagram

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பகிர்ந்துள்ள பிரியங்கா சோப்ரா, அந்த இளம் ரசிகருக்கு பதிலளித்தார், "என் நண்பரே பெஸ்ட் டேஸ்ட்" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை தற்போது பலரும் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். பலரும் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர். பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு தொடருக்கான படப்பிடிப்பை முடித்தார். அந்த தொடர் அமேசான் பிரைமில் வெளியாகும் என கூறப்படுகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget