மேலும் அறிய

Prabhas : சீதா ராமம் இயக்குநருடன் இணைந்த பிரபாஸ்...மீண்டும் ஒரு Pan இந்திய படமா?

கல்கி படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தை சீதா ராமம் பாத்தின் இயக்குநர் ஹனு ராகவாபுடி இயக்க இருக்கிறார்

பிரபாஸ்

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் நடிகர் பிரபாஸ் இந்தி , தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வரத்தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இந்தியில் அவர் நடித்த சாஹோ படம் பெரியளவில் வெற்றிபெற்றது. அடுத்தபடியாக வெளியான ராதே ஷியாம் , ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்ததும் பிரபாஸின் மார்கெட் சரியத் தொடங்கியது.

கடந்த ஆண்டு வெளியான சலார் படம் ஓரளவிற்கு கைகொடுத்த நிலையில் இந்த ஆண்டு வெளியான கல்கி திரைப்படம் சரிந்த பிரபாஸின் மார்கெட்டை மீண்டும் உச்சத்தில் நிறுத்தியுள்ளது. கல்கி திரைப்படம் உலகளவில் 1000 கோடி வசூல் எடுத்து இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்து வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது பிரபாஸ் ராஜா சாப் , ஸ்பிரிட் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படங்களுக்குப் பிறகு சீதா ராமம் படத்தின் இயக்குநர் ஹனு ராகவாபுடி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மீண்டும் ஒரு வரலாற்று கதையில் பிரபாஸ்

சீதா ராமம் படத்தின் மூலமாக தமிழ் , தெலுங்கு , இந்தி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தவர் ஹனு ராகவாபுடி. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை கிளாசிக் பாணியில் இயக்கியிருந்தது சீதா ராமம் படத்திற்கு பரவலாக கவனத்தைப் பெற்று தந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தனது அடுத்த படத்தை பிரபாஸை வைத்து எடுக்க இருக்கிறார். தனது முதல் படத்தைப் போலவே இந்த படத்தின் கதையும் 1940-களில் நடக்கும் கதை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1940-களில் இருந்த ஒரு மிகப்பெரிய நாயகனாக பிரபாஸ் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார்கள். இந்த தகவல் பிரபாஸ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget