மேலும் அறிய

Anant Ambani Wedding: அம்பானி திருமணத்தில் நடனமாடப் போகும் பாப் பாடகி ஷகிரா: சம்பளத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் ஹாலிவுட் பாப் பாடகர்கள் ஷகிரா மற்றும் கேடி பெர்ரி கலந்துகொள்ள உள்ளார்கள்

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றன. இந்த நிகழ்வில் பெரும்பாலான பாலிவுட்  திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள்கள், சர்வதேச அளவிலான பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். அமெரிக்க பாப் பாடகி ரிஹானா இந்த நிகழ்வில் இசை நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தினார்.   

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் இரண்டாவது திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் தற்போது இத்தாலியில் மே 29ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. மொத்த அம்பானி குடும்பமும் இத்தாலியில் காத்திருக்க முன்னணி பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் இந்த நிகழ்விற்கு குடும்பத்துடன் படை எடுத்துள்ளார்கள்.   சல்மான் கான், ரன்பீர் கபூர், அலியா பட், ஜான்வி கபூர், கரீனா கபூர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இத்தாலிக்கு விரைந்துள்ளனர். ஐரோப்பிய க்ருஸ் கப்பலில் நான்கு நாள் பிரமாண்டமாக இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரியளவில் வெளியாகாத படி இந்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. திருமணத்திற்கு முந்தைய நாளில் ஹாலிவுட் பாப் பாடகர்களான ஷகிரா மற்றும் கேடி பெர்ரி உள்ளிட்ட ஸ்டார்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்

15 கோடி ரூபாய் சம்பளம்

இத்தாலியில் தொடங்கிய இந்த திருமணக் கொண்டாட்டம் கடல் வழியாக ஸ்பெயின் , ஸ்விட்சர்லாந்து  சென்று பின் இறுதியாக பிரான்ஸ் நாட்டில் கான் செல்ல இருக்கிறது. கான் சென்று 4 கோடி மதிப்புள்ள எஸ்டேட்டில் பார்ட்டி நடைபெற இருக்கிறது. மொத்தம் 800 விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். கிட்ட 5 மணி நேரம் இந்த கொண்டாட்டம் நடைபெறும் என்று இந்த ஐந்து மணி நேரமும் பாப் பாடகி கேடி பெர்ரி தனது இசை நிக்ழ்ச்சியால் ரசிகர்கள் உற்சாகப் படுத்த இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் லட்சங்களில் சம்பளம் பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது, கடந்த முறை ரிஹானா இசை நிகழ்ச்சி நடந்த்துவதற்காக 90 லட்சம் சம்பளமாக பெற்றார். 

அடுத்தபடியாக பாடகி மற்றும் நடனக் கலைஞரான ஷகிரா இந்த திருமண கொண்டாட்டத்தில் நடன நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். இதற்காக அவர் 15 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொண்டாட்டங்கள் முடிந்த பின் கான் கடற்பரப்பில் நிறுத்தப் பட்டிருக்கும் கப்பல்களில் இருந்து இரவு வான வெடிகள் வெடித்து நிகழ்ச்சியை  நிறைவு செய்ய இருக்கிறார்கள் அம்பானி குடும்பத்தினர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!DMK Vs TVK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
Embed widget