மேலும் அறிய
Ponniyin Selvan OTT: பொன்னியின் செல்வன் ஓடிடி உரிமையை கைப்பற்றியது அமேசான் ப்ரைம்? - எத்தனை கோடிக்கு தெரியுமா..?
பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா, ஜெயம் ரவி என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் பாகம் 1 வருகிற செப்டம்பர் 30 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் 125 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















