மேலும் அறிய

Pichaikaran 2 : 'பணம் உலகை காலி பண்ணிடும்' : 'பிச்சைக்காரன் 2'  ஸ்னீக் பீக் எப்போ? விஜய் ஆண்டனி அப்டேட்  

பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நான்கு நிமிட ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரெய்லராக நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் பிச்சைக்காரன். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை தானே இயக்கி, இசையமைத்து நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இந்த இரண்டாம் பாகமும் பிச்சைக்காரன் 2 மற்றும் பிச்சகாடு 2 என  தமிழ் மற்றும் தெலுங்கில் இருமொழிகளில் உருவாகி வருகிறது. 

Pichaikaran 2 : 'பணம் உலகை காலி பண்ணிடும்' : 'பிச்சைக்காரன் 2'  ஸ்னீக் பீக் எப்போ? விஜய் ஆண்டனி அப்டேட்  

வெளியானது பிச்சைக்காரன் 2 அப்டேட் :

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிச்சைக்காரன் 2 படத்தின் அப்டேட் ஒன்று இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் விஜய் ஆண்டனி. அதன்படி தற்போது அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நான்கு நிமிட ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரெய்லராக நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. 

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி :

மலேசியாவில் லங்காவி தீவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், ஜனவரி 17ஆம் தேதி  விஜய் ஆண்டனி எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனால் சில நாட்கள் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. மெல்ல மெல்ல உடல் நிலை தெரிய விஜய் ஆண்டனி தற்போது விரைவாக குணமடைந்து வருவதாக ட்விட்டர் மூலம் தெரிவித்து இருந்தார். தற்போது ஓய்வு எடுத்து வரும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படம் குறித்த அப்டேட்டை " Money is Injurious to The World - பணம் உலகை காலி பண்ணிடும்" என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார். இப்படம் இந்த ஆண்டு சம்மருக்கு வெளியாகும் என்ற தகவலையும் இந்த பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.   

பிச்சைக்காரன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதன் இரண்டாம் பாகமும் அவர்களின் வரவேற்பை பெரும் என உறுதியாக நம்புகிறார்கள் படக்குழுவினர். 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget