மேலும் அறிய

பாலிவுட் பாட்ஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் ஷாருக்கான்!

மிக உயரிய விருதான Pardo alla Carriera Ascona-locarno Tourism எனப்படும் வாழ் நாள் சாதனையாளர் விருது பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் பாட்ஷா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்ற பெயரால் அனைத்து மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் ஷாருக்கான். பிரபல இந்தி நடிகரான இவருக்கு வயது 58 ஆகும். 1980களில் பல தொலைக்காட்சி தொடர்களில் தனது வாழ்வை தொடங்கி பின் 1992 இல் தனியார் தொலைக்காட்சி தொடரில் காதல் நாடகமான தீவானாவில் நடிகராக அறிமுகமாகி முன்னணி பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனது நடிப்பை மக்கள் மத்தியில் அறிமுகமாக்கினார். தன்னுடைய இந்த நடிப்பிலேயே சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்று மக்கள் மனதை வென்றார். சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த தயாரிப்பாளரும் ஆவார். அதன்பின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, தில் தோ பாகல் ஹை, குச் குச் ஹோதா ஹை, மொஹப்பதீன், கபி குஷி கபி கம் உட்பட பல காதல் படங்களில் நடத்து அதிக வசூல் செய்த கான் தன்னை இத்துறையில் நிலை நிறுத்திக் கொண்டார்.  அதன் பின்னர் தனது அடுத்தடுத்த நடிப்பு மூலம் கோடிக்கணக்கான மக்களின் மனதிலும் இடம் பிடித்தார். பன்முக தன்மை கொண்ட கான் தனது நடிப்பு திறமையால் பெற்ற விருதுகளும் ஏராளம். 

குறிப்பாக பிரான்ஸ், மொராக்கோ நாட்டின் உயரிய விருதுகள், லண்டனின் சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருது, தாதாசாகேப் பால்கே விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். இந்த வரிசையில் சுவட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் ஆண்டு தோறும் வழங்கப்படும் திரைப்பட விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற இருக்கிறார். இதனால் இந்த விருதைப் பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார்..  வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறும் 77வது திரைப்பட விருது விழாவான இவ்விழாவில் மிக உயரிய விருதான Pardo alla Carriera Ascona-locarno Tourism எனப்படும் வாழ் நாள் சாதனையாளர் விருது பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பாலிவுட் பாட்ஷாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் ஷாருக்கான்!

இந்த விருதை இதற்கு முன்னர் இத்தாலி இயக்குநர் பிரான்செஸ்கோ ரோசி, அமெரிக்க பாடகர் நடிகர் ஹாரி பெலாபோன்டே மற்றும் மலேசிய இயக்குநர் சாய் மிங்-லியாங் ஆகியோர்  பெற்றுள்ளனர்.  இந்த வரிசையில் தற்போது ஷாருக்கானுக்கு இந்தாண்டு வழங்கப்படவுள்ளது. மேலும் இந்த விருது வழங்கும் விழாவில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற தேவதாஸ் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இந்த வரிசையில் இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான பதான், ஜவான் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று ஒவ்வொரு படமும் ரூ.1000 கோடி வசூலை பெற்றது. ஆகஸ்ட் மாதம் விருதை பெறவுள்ள ஷாருக்கான் தொடர்ந்து ரசிகர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Breaking News LIVE: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. பதைபதைக்கும் மக்கள்..
Breaking News LIVE: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. பதைபதைக்கும் மக்கள்..
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Breaking News LIVE: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. பதைபதைக்கும் மக்கள்..
Breaking News LIVE: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. பதைபதைக்கும் மக்கள்..
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Isha: நீதிமன்ற உத்தரவு! ஈஷா யோகா மையத்தில் கோவை எஸ்.பி., அதிகாரிகள் நேரில் விசாரணை!
Isha: நீதிமன்ற உத்தரவு! ஈஷா யோகா மையத்தில் கோவை எஸ்.பி., அதிகாரிகள் நேரில் விசாரணை!
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
October 2: தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
வேண்டும் வரங்களைத் தந்து பக்தர்களை காக்கும் கூத்தூர் தர்மசாஸ்தா கோயில்.. சிறப்புகள் என்ன?
வேண்டும் வரங்களைத் தந்து பக்தர்களை காக்கும் கூத்தூர் தர்மசாஸ்தா கோயில்.. சிறப்புகள் என்ன?
Embed widget