மேலும் அறிய

விஜய்யின் "வாரிசு" படப்பிடிப்பு போட்டோவை லீக் செய்த ரசிகர் - வைரல் கிளிக்

Varisu movie : வாரிசு படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யின் புகைப்படம் லீக்காகி வைரலாகி வருகிறது. தற்போது லீக் ஆன புகைப்படத்தில் விஜய் சூட்டில் காணப்படுகிறார். 

"Varisu" Photo Leak :  மறுபடியும் "வாரிசு" விஜய் புகைப்படம் லீக் - ரசிகர்கள் குதூகலம் 

இளைய தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளியுடன் இயக்கத்தில் "வாரிசு" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. படத்திற்கான அடுத்த ஷூட்டிங் ஷெட்யூல் வைசாக்கில் நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்த ஷெட்யூலின் படி விஜய் நடிக்கும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டும் என்று தகவல் தெரிவிக்கின்றன. 

துறைமுகத்தில் படப்பிடிப்பு :

வைசாக்கில் படப்பிடிப்பு மிகவும் மும்மரமாக இருப்பதால் இளைய தளபதிய ரசிகர்கள் குதூகலமாக இருக்கின்றனர். தற்போது வைசாக் துறைமுகத்தில் முக்கியமான அதிரடி காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் விஜய் மற்றும் துறைமுக தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் என கூறப்படுகிறது.

 

விஜய்யின்

விஜயின் புதிய புகைப்படம் லீக் ஆனது :

அவ்வப்போது படப்பிடிக்கு இடத்தில் செல்ஃபீ எடுத்து மகிழ்ந்து வருகின்றனர் ரசிகர்கள். அந்த வகையில் விஜயின் ரசிகர் ஒருவர் அவரின் புகைப்படம் ஒன்றை கிளிக் செய்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது உலகளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இப்படி வாரிசு படப்பிடிப்பின் போது விஜய்யின் புகைப்படம் லீக் ஆவது இது முதல் முறை அல்ல. பல புகைப்படங்கள் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் இன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு புகைப்படத்தில் விஜய் பல வகையான உடைகளில் மிடுக்காக காணப்படுகிறார். அந்த வகையில் தற்போது லீக் ஆன புகைப்படத்தில் விஜய் சூட்டில் காணப்படுகிறார். 

பொங்கல் 2023 ரிலீஸ்:

வாரிசு திரைப்படத்தில் ரொமான்ஸ், ஆக்‌ஷன், காமெடி, அதிரடி, செண்டிமெண்ட் என அனைத்தின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு கமர்சியல் திரைப்படம். சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் இது ஒரு திரை விருந்தாக அமையும். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் முடிவடைந்து 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

செம்ம ஜோடி: 

வாரிசு திரைப்படத்தில் விஜயின் ஜோடியாக இணைகிறார் ராஷ்மிகா மந்தனா. தமிழ் திரையுலகின் மிகவும் முக்கியமான ஹீரோவான இளைய தளபதி விஜயுடன் திரையை பகிர்வதில் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார் ராஷ்மிகா. இப்படம் ஒரு முழுமையான தமிழ் படம் மற்றும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்படும் என்கிறார்கள் பட குழுவினர். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சங்கீதா, பிரபு, ஜெயசுதா, யோகி பாபு, சம்யுக்தா, ஷியாம் உள்ளிட்ட ஒரு பெரிய திரை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கள் ட்ராக் விரைவில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.  

 

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget