எப்பா! கவர்ச்சியில் ஹாலிவுட் பாடகிகளை மிஞ்சிய ஜோனிதா!
மும்பையில் நடைபெற்ற இசைத் திருவிழாவில் பின்னணி பாடகி ஜோனிதா காந்தியின் ரீசென்ட் புகைப்படங்கள் பேசுபொருளாகியுள்ளது
இந்த காஸ்ட்யூம் ஹாலிவுட் பாடகிகளை மிஞ்சியுள்ளதாக கமெண்ட்கள் எழுந்துள்ளது
ஜோனிதா காந்தி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பின்னணி பாடகியாக இருக்கிறார்
ஓ காதல் கண்மணி , வேலைக்காரன் , அச்சம் என்பது மடமையடா , காற்று வெளியிடை உள்ளிட்ட பல படங்களில் தமிழில் பாடியுள்ளார்
மும்பையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஜோனிதா காந்தி கலந்துகொண்டு பாடியுள்ளார்
எப்போதும் ஹாலிவுட் பாடகிகளின் உடைகள் கவர்ச்சியாக இருப்பது வழக்கம்
தற்போது ஜோனிதா காந்தி அணிதிருந்த காஸ்ட்யூம் வழக்கத்தை விட கவர்ச்சியாக இருந்தாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்