மேலும் அறிய

Nayanthara Wedding Netflix : நயன்தாரா-விக்கி திருமண ஒளிபரப்பு...பின்வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம்...காரணம் என்ன?

திருமணத்திற்கு பிறகு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற இந்த தம்பதியினர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிரிந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் நிறுவனம் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளில் ஒன்றாக அறிப்பட்ட நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி, சரத்குமார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. 

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

மேலும் திருமண புகைப்படங்களை அவ்வப்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். திருமணத்திற்கு பிறகு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற இந்த தம்பதியினர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிரிந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இதனிடையே திருமண நிகழ்வை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் ரூ.25 கோடிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. 

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

ஆனால் திருமண நிகழ்வை ஒளிபரப்பும் முடிவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் திருமணத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணமான முதல் மாதத்தை கொண்டாடும் வகையில் வெளியிட்டிருந்தார். திருமண புகைப்படங்களைப் பகிர்வதில் அதிக தாமதம் சரியாக இருக்காது, அது சுவாரஸ்யத்தை குறைத்து விடும் என கருதி அவர் பதிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதனை நெட்பிளிக்ஸ் நிறுவனம் விரும்பவில்லை. 

மேலும் திருமணத்திற்காக நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன்  இருவரும் ஒரு பைசா செலவழிக்கவில்லை என்றும், மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்வது முதல் சாப்பாடு,மேக்கப், பாதுகாவலர்கள் வரை அனைத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனமே கவனித்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நிறுவனத்தின் இந்த முடிவால் நயன்தாரா - விக்கி ஜோடி கடும் அப்செட்டில் உள்ளதாம். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget