மேலும் அறிய

Vignesh Shivan - Nayanthara: "உயிரே..உலகே” :இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..!

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ளது பற்றிய அறிவிப்பு ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. 

தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளில் ஒன்றாக அறியப்படுவர்கள் நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் கடந்தாண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில்  உள்ள தனியார் விடுதியில் திருமணம் செய்துக் கொண்டனர். 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கின் போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.

கிட்டதட்ட 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி திருமணம் செய்துக் கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி, சரத்குமார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

திருமண நிகழ்வை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒளிபரப்பப் போவதாகவும் அறிவித்தது. ஹனிமூன் பயணம்,வெளிநாடு சுற்றுலா, பட வேலைகளில் கவனம் என பிஸியாக இந்த தம்பதியினர் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவித்தனர். இது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதேசமயம் வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொண்ட நயன்தாரா சட்ட விதிமீறலில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. 

ஆனால் சட்ட முறைகளை பின்பற்றி தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்ததாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. அவ்வப்போது குழந்தைகளின் முகத்தை காட்டாமல் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாகவோ, பதிவாகவோ வெளியிடுவது வழக்கம். கடந்த மாதம் கூட மும்பை விமான நிலையத்தில் நயன்தாரா தனது கணவர் மற்றும் மகன்களுடன் வந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

அதில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் தனது இரு குழந்தைகளையும் கையில் தூங்கிக் கொண்டு செல்லும் காட்சிகள் இடம் பெற்றது. ஆனால் எக்காரணம் கொண்டும் குழந்தையின் முகத்தை பொதுவெளியில் காட்டாமல் சென்று விட்டார்கள்.இந்நிலையில் தங்களது இரட்டை குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன் என்றும் உலக் தெய்விக் N சிவன் என்று நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் பெயர் சூட்டியதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?

Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!

வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!

CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!

Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து

தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...

அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!

Embed widget