மேலும் அறிய

Nayanthara: ”நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை” - 20 ஆண்டு நினைவை பகிர்ந்த நயன்தாரா

Nayanthara: திரையுலகில் 20 ஆண்டுகளை கடந்துள்ள நயன்தாரா, எல்லாமே தனது ரசிகர்களால் தான் வந்தது என நெகிழ்ச்சியுடன் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Nayanthara: திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள  நயன்தாரா தனது ரசிகர்களால் தான் எல்லாமே நடந்தது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 
 
மலையாளத்தில் வெளிவந்த மனசினகாரே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான  நயன்தாரா, 2005 ம் ஆண்டு வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தில் நடித்தார். தொடக்கத்திலேயே சரத்குமார், ரஜினி உள்ளிட்ட பிரபல ஹீரோக்களுடன் நடித்த நயன்தாராவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் 
குவிந்தன. 
 
தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்த நயன்தாரா 2022ம் ஆண்டு ஜூன் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர், வாடகை தாய் மூலம் இரட்டை  குழந்தைகளுக்கு நயன்தாரா தாயானர். 
 
ஹீரோக்களுடன் நடித்து வந்த நயன்தாரா அறம் படத்தின் மூலம் தனித்துவமான கேரக்டரில் நடித்தனர். தொடர்ந்து, கோலமாவு கோகிலா, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அண்மையில் முதல்முறையாக இந்தியில் அறிமுகமான நயன்தாரா ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்தார். ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்த நயன்தாரா, தனது 75வது படமாக அன்னபூரணி படத்தில் நடித்துள்ளார். இதிலும் பெண்ணை முன்னிலைப்படுத்திய படமாக உள்ளது.
 
சினிமா மட்டுமில்லாமல் தனியே தொழில் துறையிலும் கலக்கி வரும் நயன்தாரா, தன் பெயரில் நிறுவனங்களை தொடங்கி அதில் முதலீடு செய்து வருகிறார். இந்த நிலையில் திரையுலகில் 20 ஆண்டுகளை கடந்துள்ள நயன்தாரா, எல்லாமே தனது ரசிகர்களால் தான் வந்தது என நெகிழ்ச்சியுடன் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில், ”நான் கடந்த 20 ஆண்டுகளாக திரைத்துறையில் இருப்பதற்கு ரசிகர்கள் நீங்கள் தான் காரணம். என்னுடைய கெரியரில் நான் சோர்ந்து விழும்போது எல்லாம், மீண்டும் எழுந்து வர எனது இதயத்துடிப்பாக  ரசிகர்களாகிய நீங்கள் உன்னர்.
 
நீங்கள் இல்லை என்றால் எனது இந்த பயணம் முழுமை அடைந்து இருக்காது. எனக்கு அருக்கிலும், தூரத்திலும் இருக்கும் ரசிகர்களாகிய நீங்கள் எப்பொழுதும் எனது ஸ்பெஷல் தான். இந்த மைல்கல்லை நான் கொண்டாடுவதற்கு நீங்கள் தான் காரணம்” என கூறியுள்ளார். 
 
View this post on Instagram
 
A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

தலைப்பு செய்திகள்

“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?
“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?
ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!
ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Embed widget