மேலும் அறிய

Nagarjuna: தள்ளிவிடப்பட்ட ரசிகர்.. மன்னிப்பு கேட்ட நாகார்ஜூனா.. கண்டுகொள்ளாமல் சென்ற தனுஷ்!

குபேரா படத்தின் ஷூட்டிங்கிற்காக விமான நிலையம் சென்றார் நாகார்ஜூனா. அப்போது அவருடன் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றார்.

விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு நடிகர் அக்கினேனி நாகார்ஜூனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். 

தெலுங்கு  மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அக்கினேனி நாகார்ஜூனா. இவர் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடிகர் தனுஷூடன் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹூரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக விமான நிலையம் சென்றார் நாகார்ஜூனா. அப்போது அவருடன் மாற்றுத்திறனாளி  ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றார். ஆனால் நாகார்ஜூனா பாதுகாப்புக்காக சென்ற நபர், அந்த ரசிகரை பிடித்து தள்ளி விட்டார். 

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், நடந்த சம்பவத்தை கண்டுக்கொள்ளாமல் சென்ற நாகார்ஜூனாவுக்கு கடுமையான கண்டனங்களை நெட்டிசன்கள் பதிவு செய்தனர். பொது இடங்களில் செல்ஃபி கேட்டு வரும் ரசிகர்களை கையாள பல வழிகள் இருக்கும் நிலையில் இப்படியா முரட்டுத்தனமாக நடப்பார்கள் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அன்பால் தான் உங்களை பார்த்தவுடன் ஆவலுடன் ஓடி வருகிறார்கள். நீங்களும் உங்களை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் ரசிகர்களை மரியாதையாக நடத்துங்கள் என தெரிவித்தனர். 

அதேசமயம் இந்த சம்பவத்தின் போது நாகார்ஜூனா பின்னால் தனுஷ் தன்னுடைய மகனுடன் வந்துக் கொண்டிருந்தார்.ஆனால் அவரும் பெரிதாக எந்த ரியாக்‌ஷனும் கொடுக்காததும் ரசிகர்களிடையே கோபத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள நாகார்ஜூனா தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், ““இது என் கவனத்துக்கு வந்தது... இது நடந்திருக்கக் கூடாது!! நான் அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், எதிர்காலத்தில் இது நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget