மேலும் அறிய

Sobhita-Naga Chaitanya: தொடங்கியது நாக சைதன்யா ஷோபிதா திருமண கொண்டாட்டம்...வைரலாகும் புகைப்படங்கள்

Sobhita Dhulipala Naga Chaitanya: நடிகை நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதா துலிபாலாவின் திருமண ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில் இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

நாக சைதன்யா ஷோபிதா திருமணம் 

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதா துலிபாலாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயம் நடைபெற்றது. இருவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என கூறப்பட்டது என்றாலும் திருமண தேதி வெளியிடப்படவில்லை. தற்போது நடிகை ஷோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்திற்கு முன்னதாக நடத்தபடும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  திரைப்படங்களில் பயங்கர மாடர்னாக நடிக்கும் ஷோபிதா பாரம்பரிய உடையில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன

View this post on Instagram
 
A post shared by Sobhita (@sobhitad)

நாக சைதன்யா சமந்தா விவாகரத்து 

விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இணைந்து நடித்த போது சமந்தாவுடன் ஏற்பட்ட காதல் இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மிகவும் கியூட் காதல் ஜோடியாக வலம் வந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற போவதாக கடந்த 2021ம் ஆண்டு சோசியல் மீடியா மூலம் அறிக்கையாக வெளியிட்டனர்.அவர்களின் இந்த பிரிவு ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் மத்தியில் மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது. விவரகரத்துக்கு பிறகு இருவரும் அவரவர் நடிப்பு பணியில் பிஸியாக ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில்தான் அரிய வகை ஆட்டோ இம்யூன் பாதிப்பான மயோசிட்டிஸ் என்ற பாதிப்பால்  சமந்தா அவதிப்பட்டு அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு மீண்டு வந்தார். தற்போது உடல்நிலை தெரிய சமந்தா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். 

மறுபக்கம் நடிகர் நாக சைதன்யா மற்றும் 'பொன்னியின் செல்வன்' புகழ் வானதி கேரக்டரில் நடித்த நடிகை சோபிதா துலிபாலா இருவருக்கும் இடையே காதல், அடிக்கடி இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள், ஒன்றாக வெளிநாட்டுக்கு வெகேஷன் சென்று வருகிறார்கள் என்றெல்லாம் பல வதந்திகள் சோஷியல் மீடியா எங்கும் மிகவும் வைரலாகி வந்தது. இருப்பினும் இந்த வதந்தி குறித்து இரு தரப்பினரும் மௌனமாகவே இருந்து வந்தனர்.

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget