மேலும் அறிய

ஒரு சீனுக்கு மட்டும் 7 மாதங்கள்.. பிரபுதேவாவின் ’மை டியர் பூதம்’ படம் பத்தி இது தெரியுமா?

My Dear Bootham: மை டியர் பூதம் படத்தில் அஷ்வந்த், ஆலியா மற்றும் பரம் குகனேஷ் போன்ற சிறார் நடிகர்கள் நடித்துள்ளனர்.

பிரபுதேவா நடித்துள்ள மை டியர் பூதம்(My Dear Bootham) திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்படத்தின் தயாரிப்பாளர் குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் பிரபுதேவா பூதமாக நடிக்கிறார். இந்தப் படத்தை அபிஷேக் பிலிம்ஸ் மற்றும் ரமேஷ் பிள்ளை ஆகியோர் தயாரித்துள்ளனர். மை டியர் பூதம் திரைப்படம் மை டியர் குட்டிச்சாத்தான் மற்றும் ராஜா சின்ன ரோஜா படங்களின் வரிசையில் குழந்தைகளுக்கான ஃபேண்டஸி படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் ராகவன் தனது முந்தைய உரையாடலில் கூறியிருந்தார். அவரது முந்தைய படங்களான கடம்பன் மற்றும் மஞ்சப்பை ஆகிய படங்களில் இருப்பது போல இந்தப் படத்திலும் ஒரு அடிப்படை செய்தி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மை டியர் பூதம் படத்தில் அஷ்வந்த், ஆலியா மற்றும் பரம் குகனேஷ் போன்ற சிறார் நடிகர்கள் நடித்துள்ளனர்.

இவர்கள் தவிர பிக் பாஸ் புகழ் சம்யுக்தா, இமான் அண்ணாச்சி மற்றும் லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். யுகபாரதி படத்துக்கான பாடல்களை எழுதியுள்ளார். டி இமான் இசையமைத்துள்ளார். யுகே செந்தில் குமார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் குறிப்பிட்ட ஒரு காட்சியை எடுக்க மட்டும் 7 மாதங்கள் ஆனதாக படத்தில் நடித்துள்ள மாஸ்டர் பிரபுதேவா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ‘படத்தில் கிராபிக்ஸுக்காக குதிரையை நிக்க வைத்து ஒரு காட்சி படமாக்க வேண்டியிருந்தது. குதிரை அவ்வாறு நிற்க எவ்வளவு நாட்கள் ஆகும் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் முதலில் 15 முதல் 20 நாட்கள் என்றார்கள். நான் 25 நாட்கள் கூட எடுத்துக்கொள்ளச் சொன்னேன். கிராபிக்ஸ் குழுவினருக்கு ஒரு மாதம் கழித்து அழைத்தேன் பதிலில்லை. 45  நாட்கள் கழித்து அழைத்தேன் அப்போதும் பாதிதான் வேலை முடிந்திருந்தது. இந்த ஒரு காட்சி அதாவது சுமார் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே வரும் இந்தக் காட்சிக்கு மட்டும் 7 மாதங்கள் கிராபிக்ஸ் உருவாக்கப்பட்டது. படத்தில் அத்தனை பேருடைய உழைப்பு இருக்கிறது என்பதைச் சொல்லவே இதைக் குறிப்பிட்டேன்’ என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடிக்கும் சூர்யா - தனுஷ் ?
மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடிக்கும் சூர்யா - தனுஷ் ?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Embed widget