மேலும் அறிய

Shruti Haasan | ‛இசை... துணிவையும்; நடிப்பு... விடா முயற்சியையும் கற்றுக்கொடுத்தது’ -நடிகை ஸ்ருதிஹாசன்

திரைப்படங்களில் பாடுவது போல இல்லாமல் தான் வித்தியசமாக பாட விரும்பியதாக தெரிவித்த ஸ்ருதி , ஆரம்பத்தில் மக்களுக்கு அது பிடிக்காமல் போனதாக தெரிவிக்கிறார்.

இளம் நடிகையான ஸ்ருதிஹாசன் எப்போதுமே தன்னை நேர்மறையாக வைத்துக்கொள்ள தேவையான முயற்சிகளை செய்து வருகிறார். இளம் வயதிலேயே வாரிசு நடிகை என்ற அங்கீகாரம் தன்னை மிகவும் பாதித்ததாக அவ்வபோது பகிர்ந்துக்கொள்ளும் ஸ்ருதிஹாசன் தனது பெற்றோரின் புகழ் குறித்து அடிக்கடி பேசுவது எதனால் மக்கள் அவர்கள் குறித்து என்னிடம் அதிகம் பேசுவது எதனால் என தனக்கு சிறுவயதில் புரியவில்லை என கூறுகிறார். மேலும் அவைதான் தன்னை ஆளுமையாக மாறவேண்டும் , தனக்கான எதிர்காலத்தை வகுக்க  வேண்டும் என என்னை மிகவும் உறுதியுள்ளவளாக மாற்றியது என்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)


கோலிவுட்டில் முதன் முதலாக பாடகியாக அறிமுகமான ஸ்ருதிஹாசன் . அந்த அனுபவம் குறித்து பகிர்ந்துக்கொள்ளும் பொழுது. இசை எனக்கு வித்தியாசமாக இருக்க , தைரியமாக இருக்க கற்றுக்கொடுத்தது. நடிப்பு எனக்கு செய்ய விடாமுயற்சி என்ன என்பதை கற்றுக்கொடுத்தது” என்கிறார் ஸ்ருதிஹாசன்.  இது இரண்டுமே வெவ்வேறு தளமாக இருந்தாலு இவைதான் என்னை வித்தியாசமானவளாக மாற்றுகிறது என்கிறார். ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்ற ஸ்ருதி, அமெரிக்காவில்  வெஸ்டன் இசையையும் கற்றார். புகழ்பெற்ற இசைக்குழுவான வெல்வெட் ரிவால்வரின் ராக் ஐகான் டேவிட் குஷ்னருடன் இணைந்து சில காலம் பாடினார்.ஸ்ருதிக்கும் மிகவும் பிடித்த   பெண் பாடகர்கள் அலனிஸ் மோரிசெட் மற்றும் டோரி அமோஸ். அவர்களை போல வித்தியாசமாக பாட ஆசைப்பட்டாராம். திரைப்படங்களில் பாடுவது போல இல்லாமல் தான் வித்தியசமாக பாட விரும்பியதாக தெரிவித்த ஸ்ருதி , ஆரம்பத்தில் மக்களுக்கு அது பிடிக்காமல் போனதாக தெரிவிக்கிறார்.அமெரிக்காவில் இசையைக்கற்று இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, ஸ்ருதி ஒரு இசைக்குழுவைத் தொடங்கினார், ஆனால் ஒரு இந்தியப் பாடகரிடமிருந்து ஆங்கில இசையை மக்கள் ஏற்க விரும்பவில்லை.அதன் பிறகு 7 ஆம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு , இந்தி மொழி படங்களிலும் நடித்தார். ஆனால் கடந்த 4 வருடங்கள் மட்டுமே தனக்கு பிடித்த மாதிரியான நடிப்பை தான் வெளிப்படுத்தியதாக தெரிவிக்கிறார் ஸ்ருதிஹாசன்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

ஸ்ருதிஹாசன் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அப்பா கமல்ஹாசனும் , அம்மா சாரிகாவும் பிரிந்து வாழும் சூழலில் தனது தங்கை அக்‌ஷராஹாசனுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார் ஸ்ருதிஹாசன். ஒன்றாக ஷாப்பிங் செய்வது , அக்‌ஷரா ஸ்ருதிஹாசனுக்கு தலையில் என்னை வைத்து தனது பாசத்தை வெளிப்படுத்துவது என வீக் எண்டில் இந்த அக்கா - தங்கை ஷேர் செய்யும் பாசப் பதிவுகள் பலரின் அன்பை பெற்றதாக இருக்கிறது. 

 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget