மேலும் அறிய

Mrunal Thakur: “என் முன்னாள் காதலனுக்கு பொறுக்க முடியல” - காதல் முறிவு பற்றி பேசிய மிருணாள் தாகூர்!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் மிருணாள் தாகூர். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்கு பரீட்சையமான அவர் சமீபகாலமாக அடிக்கடி கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார்.

உறவுகளில் பாதுகாப்பற்றதான சூழல்  உணரப்பட்டால் அதனை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது என பிரபல நடிகை மிருணாள் தாகூர் தெரிவித்துள்ளார். 

சர்ச்சையில் சிக்கும் மிருணாள் தாகூர்

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் மிருணாள் தாகூர். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்கு பரீட்சையமான அவர் சமீபகாலமாக அடிக்கடி கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார். குறிப்பாக நடிகர் தனுஷை அவர் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் தகவல் பரவியது. இவர்கள் பிப்ரவரி 14ம் தேதி திருமணம் செய்யப்போவதாக பலரும் நம்பினர். ஆனால் அதற்கு சில நாட்கள் முன்னால் நேர்காணல் ஒன்றில் பேசிய மிருணாள் தாகூர் அதனை மறுத்தார். ஏப்ரல் 1 தான் ஏப்ரல் முட்டாள்கள் தினமாக இருக்கும் என்றில்லை. பிப்ரவரி 14 கூட இருக்கலாம். ஏனென்றால் இதை யார் ஆரம்பித்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.  என்னைப் பற்றி நான் சொல்லாததை கூறியதாக தெரிவிக்கிறார்கள் என பதிலளித்திருந்தார். இதனால் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. 

முன்னாள் காதலன் பற்றி பேச்சு

தொடர்ந்து ரித்திக் ரோஷனுடன் அவர் சூப்பர் 30 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தொடர்பான நேர்காணலில் மிருணாள் தாகூர் தனது முன்னாள் காதலனைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதாவது, “வடக்கு ஐரோப்பிய நாட்டை சேர்ந்த அவர் நான் ரித்திக் ரோஷன் போன்ற அழகான ஆண்களுடன் சுற்றித் திரிந்து படப்பிடிப்பில் ஈடுபடுவதாக நினைத்தார். அதனால் தானும் அழகாக நினைத்து கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டார். அதன் விளைவாக 15-17 கிலோ எடையைக் குறைத்தார்.

மறுபடியும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு சாப்பிடத் தொடங்கினார். 20 கிலோ வரை எடை அதிகரித்தார். ஏன் இப்படி செய்கிறாய் என கேட்டதற்கு, நான் உடற்பயிற்சி செய்து உடலை குறைத்ததால் மிகவும் சோர்வாக உணர்கிறேன் என கூறினார். எனினும் அதுவரை நான் அவரை எடை குறைக்கச் சொன்னதில்லை. ஆனால் இவ்வளவு அழகான ஆண்களுடன் நான் சுற்றித் திரிவது அவருக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர முடிந்தது. 

சில சமயங்களில் உறவுகளில் பாதுகாப்பற்றதான சூழல்  உணரப்பட்டாலும், அத்தகைய பிரச்சினைகளை வளர விடாமல் வெளிப்படையாகப் பேசுவதையே தான் விரும்புவதாகவும் மிருணாள் தாகூர் தெரிவித்துள்ளார். ஆனால் இவை யாவும் என்னை பெரிதாக பாதிக்கவில்லை எனவும் வெளிப்படையாக கூறியுள்ளார். 

தனுஷ் பற்றி புகழாரம்

இதற்கிடையில் தனுஷ் பற்றி பேசிய மிருணாள் தாகூர், “தனுஷ் சார் தேரே இஷ்க் மெய்ன் படப்பிடிப்பில் இருந்தபோது , ​​நான் நடித்த Son Of Sardaar 2 படம் பார்க்க வருமாறு அவரை நான் கேட்டுக்கொண்டேன். முதலில் அவர் வருவார் என்று எனக்குத் தெரியாது. தனுஷ் வந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவருடன் இணைந்து பணியாற்ற நான் மிகவும் விரும்புகிறேன். தனுஷ் நடிப்புத் துறையில் ஒரு சிறந்த மனிதர். அவர் ஒரு அற்புதமான பாடகர், நடனக் கலைஞர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் மற்றும் இன்னும் பல என சொல்லலாம் . தனுஷ நடித்த ராயன், மாரி, ராஞ்சனா மற்றும் கேப்டன் மில்லர் படங்களைப் பார்த்த பிறகு நான் அவரது பெரிய ரசிகனாக மாறிவிட்டேன் என புகழாரம் சூட்டியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget