மேலும் அறிய

Mia Khalifa | எனக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்கு.. ட்ரீட்மெண்ட் போகுது - மனம் திறந்த மியா கலீஃபா

அதிகப்படியான மன அழுத்ததின் காரணமாக கடைசி 5  வருடங்களாகவே இந்த பிரச்சினையால் பாதித்துள்ளதாக மியா கலீஃபா தெரிவித்துள்ளார்

சமீப ஆண்டுகளாகவே உடல், சரும அழகை பராமரிப்பதற்காக பலரும் பல்வேறு வகையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவற்றை சாதாரண மக்களே செய்து கொள்கிறார்கள். எனில் செலிப்ரிட்டிகளின் கதைகளைக் கேட்கவே வேண்டாம். அப்படித்தான் செலிப்ரிட்டிகளிடம் பிரபலமாய் இருக்கிறது போட்டாக்ஸ் ட்ரீட்மென்ட்.  
 அதைதான் சமீபத்தில் முன்னாள் அடல்ட் பட நடிகை மியா கலீஃபா எடுத்துக் கொண்டுள்ளார். அக்குளில் அதிகமாக வியர்வை சுரப்பதால் இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். `ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்’ (Hyperhidrosis)  எனும் பிரச்சினையால் சமீப வருடங்களாகவே அவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். வழக்கத்தை விட அதிகமாக வியர்வை சுரந்து பிரச்சினையை ஏற்படுவதைதான் மருத்துவ டெர்மில் அவ்வாறு குறிப்பிடுகிறார்கள். 

அதிகப்படியான மன அழுத்ததின் காரணமாக கடைசி 5  வருடங்களாகவே இந்த பிரச்சினையால் பாதித்துள்ளதாக மியா கலீஃபா தெரிவித்துள்ளார். அதற்காக எவ்வளவு வாசனை திரவியங்களைப் பயன்படுத்தினாலும் பலனளிக்கவில்லை. அதிகப்படியாக வியர்க்கும் இந்த பிரச்சினையிலிருந்து விடுபட போட்டாக்ஸ் ஊசியை செலுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வியர்வை பிரச்சினையை ஓரளவு போட்டாக்ஸ் சிகிச்சை குறைத்துள்ளதாகவும் வருடத்திற்கு 2 அல்லது 3 முறை இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், “இனி நான் சட்டை அணியும்போது எனக்கு வியர்க்காது, அதனால் நான் சாம்பல் சட்டை அணிய முடியும். குளிர்காலத்தில் வியர்வை கறையால் அவதிப்பட வேண்டிய அவசியமில்லை. அக்குளில் போட்டோக்ஸ் சிகிச்சை எடுத்த பிறகு என் வாழ்க்கை மாறிவிட்டது" என பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Mia K. (@miakhalifa)

முன்னதாக, அடல்ட் படங்களில் பணிபுரிந்த பிறகு மியா பிரபலமடைந்தார், ஆனால் அவர் 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அந்தத்துறையை விட்டு வெளியேறினார். அப்போது பிபிசிக்கு அளித்த பேட்டியில், தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அந்தத் துறையில் பணிபுரிந்ததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், அது தன்னை பாதித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்NEET Suicide | NEET தேர்வு பயம் மாணவி தூக்கிட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு..! | Villupuramதேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
TN Rain: சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க.! இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை இருக்கு..!
சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க.! இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை இருக்கு..!
திருமா சொன்னதை முதல்வர் ஸ்டாலினுக்கு Dedicate செய்கிறேன் - நக்கலடித்த செல்லூர் ராஜூ
திருமா சொன்னதை முதல்வர் ஸ்டாலினுக்கு Dedicate செய்கிறேன் - நக்கலடித்த செல்லூர் ராஜூ
மனு கொடுத்தா.. உங்களுக்கு பிச்சை கேக்குறா மாறி இருக்கா? பாஜக அமைச்சரை பொளக்கும் மக்கள்
மனு கொடுத்தா.. உங்களுக்கு பிச்சை கேக்குறா மாறி இருக்கா? பாஜக அமைச்சரை பொளக்கும் மக்கள்
Embed widget