மேலும் அறிய

Mansoor Ali Khan:‘சரக்கு’ படத்தில் நடித்த பிறகுதான் ‘லியோ’ படத்தில் நடிப்பேன்- மன்சூர் அலிகான்

Mansoor Ali Khan: பிக்பாஸ் மூலம் பிரபலமான அமீர்-பாவனி இணையும் ஒரு படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இதில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டார்.

தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் பிரபலமான ஜோடி, அமீர்-பாவனி. நடிகையும் தனது காதலியுமான பாவனியை வைத்து, அமீர் ஒரு புதிய படத்தினை இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை மற்றும் செய்தியாளர் சந்திப்பு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தாகூர் ஃபிலிம் சென்டரில் நடைப்பெற்றது. 

அமீர்-பாவனி படத்தின் பூஜை:

அமீர் இயக்கும் புதிய படத்தின் இந்த பூஜை நிகழ்வில் நடிகர் மன்சூர் அலிகான், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் இந்த  நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின்போது  மேடையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், இதுவரை 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதாகவும் ஆனால் தான் முதல் முதலாக நடித்த தெலுங்கு படத்தில் அவருடன் நடிகை சாதனா இணைந்து நடித்ததாக குறிப்பிட்டார். மேலும், எத்தனையோ படங்கள் நடித்தும் அது அவரது முதல் படம் என்பதால் அது மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாக மன்சூர் அலிகான் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், நடன இயக்குநர் அமீர் குறித்தும் பல விஷயங்களை இந்நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். 

Mansoor Ali Khan:‘சரக்கு’ படத்தில் நடித்த பிறகுதான் ‘லியோ’ படத்தில் நடிப்பேன்- மன்சூர் அலிகான்

“சரக்கு படத்தை அடுத்துதான் லியோ..”

நடிகர் மன்சூர் அலிகான், தற்போது சரக்கு எனும் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படம் குறித்தும் மன்சூர் இன்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, தான் தற்போது நடித்து வரும் சரக்கு படம் தமிழ்நாட்டின் அரசியலை திருப்பி போடும் விதமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். மேலும், லியோ படத்திற்காக அதிக தேதி கொடுத்துள்ளதால் சரக்கு படத்தின் பணிகளை முடித்துவிட்டுத்தான் விஜய்யின் லியோ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வந்தது. இதில், நடிகை த்ரிஷா, இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், நடிகர் விஜய், லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்புதான் சென்னையில் லியோ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படப்பிடிப்பானது 60 நாட்கள் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தமிழர்கள் குறித்து பேசிய மன்சூர் அலிகான்:

இன்றைய பூஜை விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் பல விஷயங்களை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் தமிழர்கள் குறித்தும் பேசியிருந்தார். நாட்டில் மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் வர இருப்பதாகவும் நாட்டின் தலைவிதியை மாற்ற யாரும் ரெடியாக இல்லை என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் லாரி லாரி ஆக இல்லாமல் ரயில் ரயிலாக வந்து இறங்குவதால் எந்த இடத்திலும் தமிழர்களைப் பார்க்க முடியவில்லை என்றும் மன்சூர் குறிப்பிட்டார். இதையடுத்து, தமிழர்களுக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை என்பதால் அதற்கான விடை தன்னுடைய சரக்கு படத்தில் இருக்கும் என அவர் கூறினார். 

மேலும் படிக்க:NEW Delhi Film Festival: புதுடெல்லி திரைப்பட விழாவில் விருது வென்ற வரலட்சுமி சரத்குமார் திரைப்படம் - குவியும் பாராட்டு

மேலும் படிக்க:Kamal Haasan: இந்தியன் 2 படத்திற்காக 22 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் கமல்.. வைரலாகும் புகைப்படம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilisai Soundararajan : ”முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?” போலீசாரிடம் எகிறிய தமிழிசை..!
Tamilisai Soundararajan : ”முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?” போலீசாரிடம் எகிறிய தமிழிசை..!
Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?
Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்...என்ன தெரியுமா..?
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்...என்ன தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கைStudents with PMK Flag : ஆண்டு விழாவா?கட்சிக்கூட்டமா?பாமக துண்டுடன் மாணவர்கள் சாதி பாடலுக்கு நடனம்KT Rajendra Balaji Angry : ’’ஏய்..ஆள் பாத்து போடுவியா டா’’நிர்வாகியை அறைந்த ராஜேந்திர பாலாஜி மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை!TVK Vijay Slams Delimitation | ”பல லட்சம் கோடி கடன் புதிய MP-க்கள் அவசியமா?” மோடியை வெளுத்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilisai Soundararajan : ”முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?” போலீசாரிடம் எகிறிய தமிழிசை..!
Tamilisai Soundararajan : ”முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?” போலீசாரிடம் எகிறிய தமிழிசை..!
Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?
Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்...என்ன தெரியுமா..?
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்...என்ன தெரியுமா..?
Mookuthi Amman - 2: ‘மூக்குத்தி அம்மன் -2 பட ஹூட்டிங்; விரதம் இருக்கும் நயன்தாரா- வைரல் வீடியோ!
Mookuthi Amman - 2: ‘மூக்குத்தி அம்மன் -2 பட ஹூட்டிங்; விரதம் இருக்கும் நயன்தாரா- வைரல் வீடியோ!
Karthigai Deepam: அரிப்பில் அவதிப்பட்ட மகேஷ்.. ஆட்டம் போட வந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று!
Karthigai Deepam: அரிப்பில் அவதிப்பட்ட மகேஷ்.. ஆட்டம் போட வந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று!
தோனியின் நம்பிக்கை எனக்கு மிக முக்கியமானது
தோனியின் நம்பிக்கை எனக்கு மிக முக்கியமானது" - ருதுராஜ் கைக்வாட்
South Korea: ட்ரெய்னிங்னா அப்படி ஓரமா போய் பாம் போட வேண்டியதுதான, இப்படியா ஊருக்குள்ள போடுறது.?!
ட்ரெய்னிங்னா அப்படி ஓரமா போய் பாம் போட வேண்டியதுதான, இப்படியா ஊருக்குள்ள போடுறது.?!
Embed widget