மேலும் அறிய

TTF Vasan: டிடிஎஃப் வாசனுக்கு கல்தா! மஞ்சள் வீரன் படத்தில் இருந்து கழட்டிவிட்ட இயக்குநர் செல் அம்!

பிரபல யூ டியூபர் டி.டி.எஃப். வாசன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள மஞ்சள் வீரன் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

சாலைகளில் பைக் ஓட்டி சாகசம் செய்து அதை யூ டியூப்பில் வீடியோவாக பதிவேற்றி பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். யூ டியூப் மூலம் பிரபலமான இவரை கதாநாயகனாக வைத்து செல்லம் என்ற இயக்குனர் மஞ்சள் வீரன் என்ற படத்தை இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியாகியது. இது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.

மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கம்:

அறிவிப்பு வந்த பிறகு படப்பிடிப்பு தொடர்பான எந்த தகவலும் வெளியாகமாலே இருந்து வந்தது. இந்த நிலையில், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து கதாநாயகன் டிடிஎஃப் வாசன் நீக்கப்படுவதாக படத்தின் இயக்குனர்  செல்லம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இயக்குனர் செல்லம் வெளியிட்ட அறிவிப்பில், டிடிஎஃப் வாசன் என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், சூழ்நிலை ஒத்துவரவில்லை. புதிய கதாநாயகன் வரும் அக்டோபர் 15ம் தேதி அறிவிக்கப்படுவார். மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎஃப் வாசன் இல்லாவிட்டாலும் அவருடனான உறவு தொடரும் என்று இயக்குனர் செல்லம் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8ல் பங்கேற்பா?

கடந்தாண்டு மஞ்சள் வீரன் படத்திற்கான அறிவிப்பு வெளியான பிறகு, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கினார். இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு டிடிஎஃப் வாசன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, கடந்தாண்டு இறுதியில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஜாமினில் வந்த பிறகும் படத்தின் பணிகள் ஏதும் பெரியளவில் நடைபெறாமல் இருந்தது. டிடிஎஃப் வாசன் தற்போது பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர இந்த படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் படம் மட்டுமின்றி பிரபல நடிகர் கிஷோருடன் இணைந்து ஐ.பி.எல். என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தை ஜி.ஆர்.மதன் கிருஷ்ணன் தயாரிக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
Embed widget