மேலும் அறிய

"ஒரு பொண்ண அழ வெச்சுட்டேன்” .. மன்னிப்பு கேட்ட மணிரத்னம்.. ஒரு ஃப்ளாஷ்பேக் உரையாடல்..

"அதற்கு மணிரத்தினம், மேஜிக்கை வெளியில் சொல்லக்கூடாது என தனக்கே உரித்தான பாணியில் பதிலளித்தார்."

 தென்னிந்திய ரசிகர்கள் ஒரு இயக்குநரை காதல் தீவிரவாதி என வரையறுக்கிறார்கள் என்றால் அது இயக்குநர் மணிரத்தினம்தான். பாலச்சந்தர், பாரதிராஜா வரிசையில் தனக்கென தனி  பாணியில் காதல் கதைகளை சொன்னவர். 80 களில் இருந்தே தமிழ் சினிமாவை காதல் மழையால் நனைத்து வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான மௌனராகம் , நாயகன் , அக்னி நட்சத்திரம் ,அஞ்சலி, தளபதி, திருடா திருடா , பம்பாய் , அலைபாயுதே என பல படங்கள் இன்றளவும் பலருக்கு ஃபேவரட்.  கடந்த ஆண்டு அலைபாயுதே படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் மணிரத்தினம் அவரது மனைவி சுஹாசினியுடன் நடிகர் நடிகைகளுடன் கலந்துரையாடினார். 

மாதவன் , அதிதி , குஷ்பு உள்ளிட்ட பலருடனுன்தான் பணியாற்றிய நினைவுகளை பகிர்ந்த மணிரத்தினம் குஷ்புவுடன் பேசியபொழுது அவரது இளைய மகள் மணிரத்தினத்தின் தீவிர ரசிகை என்றும் அவர் , மணிரத்தினத்துடன் பேச விரும்புவதாக குஷ்பு கூறினார். முதலில் ஹாய் சொன்ன குஷ்பு மகள் , மணிரத்தினத்தை கண்டவுடன் ஆனந்தத்தில் அழ தொடங்கிவிட்டார். இதனை சற்று எதிர்பாராத மணிரத்தினம் , இப்படி ஒரு பெண்ணை அழ வைத்துவிட்டேனே..சாரிமா என்றார்.

தொடர்ந்து பேசிய குஷ்பு , நீங்க எனக்கு முந்தைய தலைமுறை , என் தலைமுறை, இப்போ என் குழந்தைகள் தலைமுறை என அனைத்திற்குமான மேஜிக் செய்துவிட்டீர்கள் சார், அந்த மேஜிக் என்ன என சொல்ல முடியுமா என கேட்க, அதற்கு மணிரத்தினம் மேஜிக்கை வெளியில் சொல்லக்கூடாது என தனக்கே உரித்தான பாணியில் பதிலளித்தார்.தொடர்ந்து பேசிய குஷ்பு மகள் , நள்ளிரவு 2 மணிக்கு கூட உங்களது படங்களைத்தான் பார்ப்பேன் சார். ரோஜா, இன்றைக்கு தளபதி என தினமும் உங்கள் படம்தான் என்றார்.


மணிரத்தினம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநர்களில் ஒருவர். தற்போது பல இயக்குநர்கள் கனவு கண்ட பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madras Talkies (@madrastalkies)

பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் , மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ளது. இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. படத்தின் ஒடிடி விற்பனையை அமேசான் பிரைம் கைப்பற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget