மேலும் அறிய

உடையும் 30 ஆண்டு கூட்டணி...மணிரத்னம் அடுத்த படத்திற்கு இசையமைக்கப்போகும் ஜென்Z இசையமைப்பாளர்

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார்கள். முழுக்க முழுக்க காதல் கதையாக இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு இசையமைக்க இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கரை மணிரத்னம் அனுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக மணிரத்னம் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் மட்டுமே இசையமைத்து வந்த நிலையில் இந்த கூட்டணி தற்போது உடைகிறது. 

1986 ஆம் ஆண்டு மெளன ராகம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மணிரத்னம் அறிமுகமானார். மணிரத்னம் ஆரம்ப காலத்தில் இயக்கிய நாயகன் , அக்னி நட்சத்திரம் , கீதாஞ்சலி , அஞ்சலி , தளபதி ஆகிய படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார். தளபதி படத்தில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படவே அடுத்த படமான ரோஜா படத்தில் இளையராஜாவின் உதவியாளராக பணியாற்றிய ரஹ்மானை இசையமைக்க வைத்தார். இப்படத்தின் பாடல்கள் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய யுகத்தை துவக்கிவைத்தன . ரோஜா தொடங்கி கடந்த ஆண்டு வெளியான தக் லைஃப் யக்கிய அனைத்து படங்களுக்கும் ரஹ்மான் மட்டுமே இசையமைத்தார். இருவரும் இணைந்து கடந்த 30 ஆண்டுகளில் 15 படங்கள்  வரை பணியாற்றியுள்ளார்கள். 

சாய் அப்யங்கர் இசை

அடுத்தபடியாக மணிரத்னம் காதல் கதை ஒன்றை இயக்கவிருக்கிறார். விஜய் சேதுபதி இந்த படத்தில் நாயகனாக நடிக்க சாய் பல்லவி நாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்திற்காக ப்ரீ ப்ரோடக்‌ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு இசையமைக்க மணிரத்னம் சாய் அப்யங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிரபல பின்னணி பாடகர்களான திப்பு ஹரினி ஆகியோரது மகனான சாய் அப்யங்கர் ஆல்பம் பாடல்களை வெளியிட்டு பிரபலமானார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மெக பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் அமைந்துள்ளன. கார்த்தி நடிக்கும் மார்ஷல் , தனுஷின் D55 , சூர்யாவின் கருப்பு , அட்லீ அல்லு அர்ஜூன் படம் என அடுத்தடுத்து பெரிய படங்களுக்கு இசையமைத்து வரும் சாய் அப்யங்கர் தான் அடுத்த சென்சேஷன் என அனைவரும் பேசி வருகிறார்கள். இதனை உறுதிசெய்யும் விதமாக மணிரத்னம் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget