மேலும் அறிய

Watch video : மகேஷ் பாபு அண்ணனின் தகாத உறவு! செருப்பால் அடிக்க பாய்ந்த மனைவி ! விளக்கம் கொடுத்த நரேஷ் பாபு..

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து நரேஷ் , தனது மனைவி தன்னை மிகுந்த சித்திரவதை செய்வதாகவும் பணம் கேட்டு பிளாக் மெயில் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது அண்ணன் நரேஷ் பாபுவும் பிரபலமான நடிகர்தான். 60 வயதாகும் நரேஷ் பாபுவிற்கு இதுவரையில் மூன்று முறை திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நான்காவதாக அவர் நடிகை ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் , அவர் சம்பந்தப்பட்ட நடிகையுடன் ஹோட்டலில் கையும் களவுமாக மனைவியிடம் பிடிபட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by LokPatrika (@lokpatrika)

செருப்பால் அடிக்க பாய்ந்த  மனைவி :

நரேஷ் பாபு  இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். மூன்றாவதாக ரம்யா என்பவரை திருமணம் செய்துக்கொண்டர். சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் ,பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷை அவர் நான்காவதாக திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து நடிகை பவித்ராவும் நரேஷும்  மைசூரில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மனைவி ரம்யா அங்கே சென்று இருவரையும் கையும் களவுமாக பிடித்திருக்கிறார்.  வெகு நேரமாக  நரேஷ் கதவை திறக்காமல் இருக்க , ஊழியர்களின் உதவியுடன் ரம்யா கதவை திறந்திருக்கிறார்.

ரம்யாவின் ஆதங்கத்தை பொருட்படுத்தாத நரேஷ் கூலாக அங்கிருந்து விசில் அடித்துக்கொண்டு, சிரித்துக்கொண்டே செல்கிறார்.  ஆத்திரமடைந்த மனைவி ரம்யா தனது கணவரை செருப்பால் அடிக்க முயன்ற காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது.


நரேஷ் விளக்கம்:

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து நரேஷ் , தனது மனைவி தன்னை மிகுந்த சித்ரவதை செய்வதாகவும் பணம் கேட்டு பிளாக் மெயில் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில்தான் அவருக்கு 10 லட்சம் பணம் கொடுத்தேன் மீண்டும் மீண்டும் என்னை தொந்தரவு செய்கிறார். நான் இதுவரையில் 200-க்கும் அதிகமான படங்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் நடித்திருக்கிறேன். என்னை யாருமே இப்படி தவறாக கூறியதில்லை என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Mishaa Ghoshal: லூசா நீங்க.. நான் ஜனநாயகன் பார்த்தா உங்களுக்கு என்ன?.. கொந்தளித்த மீஷா கோஷல்
Mishaa Ghoshal: லூசா நீங்க.. நான் ஜனநாயகன் பார்த்தா உங்களுக்கு என்ன?.. கொந்தளித்த மீஷா கோஷல்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramayana Trailer: ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
Embed widget