மேலும் அறிய

Coolie : தளபதி பட ரெஃபரன்ஸ் வைத்து அப்டேட் கொடுத்த லோகேஷ்... ரஜினி கேரக்டருக்கு அதுதான் பெயரா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் ரஜினியின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களாக இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படத்தில் அவர்களது கதாபாத்திரங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு வருகின்ற. அந்த வகையில் செளபின் சாஹிர் , நாகர்ஜூனா , ஸ்ருதி ஹாசன் , உபேந்திரா , சத்யராஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். 

தற்போது கூலி படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் தேவா. மணிரத்னம் இயக்கிய தளபதி  படத்தில் ரஜினி சூர்யாவாக நடித்திருந்த நிலையில் மம்மூட்டி தேவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

தற்போது இப்படத்தில் அவருக்கு தேவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது தளபதிக்கு கூலி படத்திற்கு ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

கூலி பற்றி லோகேஷ் கனகராஜ்

கூலி லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஆறாவது படம். கடந்த ஆண்டு விஜயின் லியோ படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் வந்த காரணத்தினால் கூலி படத்திற்கு நிறைய மீம்கள் பகிரப்படுகின்றன. ஆனால் தீவிர லோகேஷ் ரசிகர்கள் கடந்த முறை விட்டதை இந்த முறை லோகேஷ் பிடிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். லியோ குறித்த விமர்சனங்களின் போது லோகேஷ் நேர்மையாக நிறைய விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாக சொன்னதும் குறிப்பிடத் தக்கது. இதில் அதிக மகிழ்ச்சி ரஜினி ரசிகர்களுக்கு தான். கடந்த ஆண்டு நெல்சன் ஜெயிலர் என்று ஒரு சம்பவத்தைக் கொடுத்தார். அடுத்தபடியாக ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் நிச்சயம் ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது லோகேஷ் கனகராஜ் இன்னொரு பக்கம் முரட்டு நடிகர்களின் பட்டாளத்தையே திரட்டி இருக்கிறார். 

பொதுவாக தளபதி படத்திற்கு பின் சூர்யா  தேவா என்கிற பெயர் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் அக்கிரமித்தது. ஒரு வேளை தேவா இடத்தில் ரஜினி இருந்திருந்தால் என்ன பண்ணியிருப்பாரோ அந்த மாதிரியா ஒரு ஸ்பின் ஆஃபா இருக்குமோ?

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget