மேலும் அறிய

Leo Sneak Peek: நம்ம ஊருல துப்பாக்கியா.. லியோ படத்தின் சூப்பர் ஸ்னீக் பீக்.. விஜய் - கௌதம் மேனன் காட்சி வெளியீடு!

நடிகர் விஜய் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இடம்பெற்றிருக்கும் ஸ்னீக் பீக் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

Leo Sneak Peek: லியோ படத்தில் நடிகர் விஜய் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இடம்பெற்றிருக்கும் ஸ்னீக் பீக் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

லியோ படம்:

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம் லியோ. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதனால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டன. படம் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், தொடர் விடுமுறை காரணமாக திரையரங்குகளில் குவிந்து வருகின்றன.

சரிந்து எழுச்சி கண்ட வசூல்:

படத்திற்கு நிலவிய எதிர்பார்ப்பு காரணமாக முன்பதிவிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்படி, முதல் நாளிலேயே படம் உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபாயை வசூலாக அள்ளியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நடப்பாண்டில் இந்திய சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய ஓப்பனிங் என கூறப்படுகிறது. அதேநேரம், இரண்டாவது நாளில் படத்தின் வசூல் பாதியாக குறைந்தது. 20ம் தேதி வழக்கமான வேலைநாள் என்பது இதற்கு காரணமாக கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தான், சனிக்குழமை அன்று படத்தின் வசூல் மீண்டும் எழுச்சி பெறத்தொடங்கியது. இதனால் மூன்றாவது நாளில் படத்தின் வசூல் சுமார் ரூ.75 கோடியை கடந்ததாக தகவல் வெளியானது.

ஐந்தாவது நாள் வசூல் நிலவரம்:

தொடர்ந்து விடுமுறை நாளான நேற்றும் லியோ படத்தை காண ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் 80% கூட்டம் இருந்ததாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை பகிரும் sacnilk இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லியோ திரைப்படம் வெளியாகி  5 நாட்கள் ஆன நிலையில், இந்தியாவில் மட்டும் ரூ.200 கோடியை தாண்டி படம் வசூலைக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக உலகளவில் இப்படம் 400 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.  படம் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், வசூலில் தொடர்ந்து அசத்தி வருகிறது. 

ஸ்னீக் பீக் காட்சி:

இந்நிலையில், லியோ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி உள்ளது. அதில், நடிகர் விஜய்யின் பார்த்திபன் கதாபாத்திரம்,  நடிகர் கௌதம் வாசூதேவ் மேனனின் ஜோஷி கதாபாத்திரம் ஆகியவை இடம்பெற்றிருக்கும் ஸ்னீக் பீக் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. அதில், கொலை தொடர்பான பேச்சுகள் பார்த்திபன் (விஜய்) மற்றும் ஜோஷியிடம் (கௌதம் வாசூதேவ் மேனன்) நடைபெற்று வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 

இந்த காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க

Vanitha Vijayakumar : லியோ படத்தில் வனிதாவின் மகன்... எனக்கே தெரியாமல் எப்படி? ஷாக்கான வனிதா சொன்னது என்ன தெரியுமா?

Thalapathy 68: “பிரஷாந்த் முதல் பிரபுதேவா வரை” .. “தளபதி 68” படத்தில் இணைந்த பிரபலங்கள்.. முழு விபரம்..!

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget